Monthly Archives: May 2019

சீருடை வவுச்சர்களுக்கான கால எல்லை நீடிப்பு!

Saturday, May 18th, 2019
அரச, அரச உதவி பெறும் பாடசாலைகளில் முதலாம் தர மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச சீருடைகளுக்கான வவுச்சர்களின் செல்லுபடிக்காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி... [ மேலும் படிக்க ]

யாழில் “இன்னல” கிழங்குச்செய்கை வெற்றி!

Saturday, May 18th, 2019
உருளைக்கிழங்கை ஒத்த “இன்னல” என்ற சிறிய வகைக் கிழங்கு ஒன்றின் செய்கை வெற்றியளித்துள்ளதாக திருநெல்வேலி விவசாய ஆராட்சி நிலையத்தில் மாவட்ட விவசாயப்பிரிவு தெரிவித்துள்ளது. இன்னல... [ மேலும் படிக்க ]

இரண்டாம் தவணைப் பரீட்சை இரத்துச் செய்யப்படமாட்டாது – கல்வி அமைச்சு!

Saturday, May 18th, 2019
இரண்டாம் தவணைக்கான காலம் குறைவடைந்துள்ள நிலையில் தவணைக்குரிய பரீட்சையை நடத்த வேண்டாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்த கோரிக்கையை கல்வி அமைச்சு நிராகரித்துள்ளது. பாடசாலைகளின்... [ மேலும் படிக்க ]

விபத்துக் காப்புறுதி அவசியம் : கடற்தொழிலாளர்களுக்கு நீரியல் வளத் திணைக்களம் சுட்டிக்காட்டு!

Saturday, May 18th, 2019
கடற்தொழிலாளர்கள் விபத்துக் காப்புறுதி செய்வது பயனுள்ளதாக அமையும் என்று யாழ்ப்பாண மாவட்ட நீரியல் வளத்திணைக்களம் தெரிவித்துள்ளது. கடலுக்குச் சென்று மீன்பிடியில் ஈடுபடுபவர்வர்கள்... [ மேலும் படிக்க ]

துபாயில் விமானம் விழுந்து விபத்து – 04 பேர் உயிரிழப்பு!

Friday, May 17th, 2019
துபாய் விமான நிலையத்தின் அருகே சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. துபாயில் அமெரிக்க தொழில் நுட்ப... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு – மாலியில் சம்பவம்!

Friday, May 17th, 2019
மேற்கு ஆப்பரிக்க நாடான மாலியின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மாலி நாட்டின் தலைநகர் பமகோவில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

சந்திரனின் மேற்பரப்பில் குழிகள் – கண்டறிந்தது சீனாவின் விண்ணாய்வு கருவி!

Friday, May 17th, 2019
சந்திரனின் மேற்பரப்பில் குழிகள் ஏற்பட்டமைக்கான காரணத்தை சீனாவின் விண்ணாய்வு கருவி துலக்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் சந்திரனின் தூரமான பின்மேற்பரப்பில் உள்ள குழிகளை ஆய்வு... [ மேலும் படிக்க ]

இயலுமானவரை மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்க உழைக்கவேண்டும் – கட்சியின் நல்லூர் பிரதேச ஆலோசனை கூட்டத்தில் செயலாளர் நாயகம் தெரிவிப்பு!

Friday, May 17th, 2019
உள்ளூராட்சி மன்றங்களில் எமது கட்சியின் சார்பான பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் மக்களின் நலன்களை முன்னிறுத்தி பொறுப்புமிக்க எதிர்த்தரப்பினராக இருந்து செயற்படுவதனூடாகவே மக்களது... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு – நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை!

Friday, May 17th, 2019
கடும் காய்ச்சல், தலை வலி, வாந்தி, சருமத்தில் சிவப்பு நிறத்திலான தழும்புகள் காணப்படின் உடனடியாக வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தல்... [ மேலும் படிக்க ]

டென்னிஸ் தொடரில் இருந்து மரியா விலகுவதாக அறிவிப்பு!

Friday, May 17th, 2019
ரஷ்யாவின் வீராங்கனை மரியா ஷரபோவா ஃபரன்ச் பகிரங்க டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  அவரது தோளில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாக தாம் இந்த தொடரில் இருந்து விலகுவதாக... [ மேலும் படிக்க ]