Monthly Archives: October 2018

ஆட்சியில் பங்கெடுத்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க முன்னரைவிடவும் கடுமையாக உழைப்பேன் – ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் எம்.பி!

Saturday, October 27th, 2018
நாம் ஆட்சியில் பங்கெடுத்திருந்த காலத்தில் ஓய்வின்றி உழைத்து பெரும்பணியைச் செய்திருக்கின்றோம் என்பது ஊர்பார்த்த உண்மையாக உள்ளது, மீண்டும் ஆட்சியில் பங்கெடுத்தால் முன்னரைவிடவும்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவுமாவட்டத்தில் பெண் தலைமைத்துவகுடும்பங்கள் 6765!

Saturday, October 27th, 2018
முல்லைத்தீவுமாவட்டத்தில் பெண்களைதலைமைத்துவமாககொண்டகுடும்பங்கள் 6765 வாழ்ந்துவருவதாகமாவட்டசெயலகபுள்ளிவிபரம் தெரிவித்துள்ளது. மாவட்டத்திலுள்ள ஆறு பிரதேசசெயலர்பிரிவுகளிலும் 43766... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலை மகுடம் சூடியது!

Saturday, October 27th, 2018
யாழ்ப்பாணம் ஹொக்கிச் சங்கம் தனது அங்கத்துவக் கழகங்களுக்கு இடையில் நடத்திய ஹொக்கித் தொடரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணி கிண்ணம் வென்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் கடல் உணவுகளின் விலைஅதிகரிப்பு!

Saturday, October 27th, 2018
யாழ் குமாநாட்டில் இறால்இநண்டுஇகணவாய் போன்றகல் உணவுகளின் விலைகள் அதிகரித்துள்ளன. யாழ் நகரை அண்டிய குருநகர்இ நாவாந்துறை கொட்டடி போன்ற சந்தைகளில் கடல் உணவுகளுக்கு பற்றாக்குறை... [ மேலும் படிக்க ]

தரம் ஆறுக்கு சேர்ந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஊக்குவிப்புக்கள்!

Saturday, October 27th, 2018
தரம் 05 புலமைபரீட்சைக்குதோற்றி 140 புள்ளிகளுக்குமேல் பெற்றமாணவர்கள் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் 2019ம் ஆண்டுஆறாம் ஆண்டுக்கு சேர்த்துக்கொள்ளப்படும் போது அவர்களுக்கு ஊக்குவிப்பு... [ மேலும் படிக்க ]

அனுமதி பெறாத விடுமுறை?  – சம்பளத்தில் கழிக்கப்படும்   சாரதிகள் விடயத்தில் சபை  கட்டுப்பாடு!

Saturday, October 27th, 2018
யாழ்ப்பாண மாநகர சபையில் சுகாதாரம் சார்ந்த வேலையில் ஈடுபடும் சாரதிகள் அனுமதி பெறாமல் விடுப்புகள் எடுத்தால் அவர்களின் மாதாந்த சம்பளத்தில் இருந்து விடுப்புக்கான தொகையைக் கழிக்கும்... [ மேலும் படிக்க ]

சிறுப்பிட்டியிலிருந்து நவீன அரிசி ஆலை மருதங்கேணிக்கு மாற்றம்!

Saturday, October 27th, 2018
வலி கிழக்குப் பிரதேச செயலகப் பிரிவில் சிறுப்பிட்டியில் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நவீன அரிசி ஆலை பொதுமக்களின் ஆட்சேபனையை அடுத்து மருதங்கேணி பிரதேச செயலக பிரிவுக்கு... [ மேலும் படிக்க ]

விளையாட்டு பயிற்றுவிப்பாளருக்கு நியமனங்கள் இன்னமும் வழங்கவில்லை!

Saturday, October 27th, 2018
விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்கள் தமக்கான நியமனங்கள் இன்னும் வழங்கப்படவில்லை என்று விசனம் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக வவுனியா மாவட்டத்தில் இருந்து... [ மேலும் படிக்க ]

சுன்னாகம் பொலிஸ் பெருங்குற்றப் பிரிவினர் திடீர் இடமாற்றம்!

Saturday, October 27th, 2018
விசாரணைகளை சரியான முறையில் முன்னெடுக்கவில்லை எனத் தெரிவித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் பெருங்குற்றப் பிரிவைச் சேர்ந்த 8 பேர் நேற்று திடீரென இடமாற்றப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் நலனிருந்து ஈபிடிபி நாளை தீர்மானம்!

Friday, October 26th, 2018
புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றிருப்பதையும். அதைத் தொடர்ந்து கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்களையும் நிதானமாக ஈபிடிபி ஆராய்கின்றது இந்த... [ மேலும் படிக்க ]