தமிழ் மக்களின் நலனிருந்து ஈபிடிபி நாளை தீர்மானம்!
Friday, October 26th, 2018
புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவி ஏற்றிருப்பதையும். அதைத் தொடர்ந்து கொழும்பு அரசியலில் தற்போது ஏற்பட்டுள்ள பரபரப்புக்களையும் நிதானமாக ஈபிடிபி ஆராய்கின்றது
இந்த நிலையில் தென்னிலங்கையின் அரசியல் நிலைமைகள். எதுவாக இருந்தாலும். தமிழ் மக்களின் சமகா அரசியல் நிலைமைகள் மற்றும். எதிர்பார்ப்புக்களை ஆராய்ந்து நாளை தினம் கட்சியின் உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் முக்கிய தீர்மானம் ஒன்றை ஈபிடிபி எடுக்கும் என கட்சியின் ஊடகச் செயலாளர் தோழர் எம் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Related posts:
வரலாற்று சாதனை படைத்த யாழ். இளைஞர்கள்!
சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அனைவரும் ஒன்றிணையவேண்டும் - ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரத...
ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
|
|
|


