Monthly Archives: October 2018

எதிர்வரும் 25ஆம் திகதியுடன் கலைக்கப்படுகிறது வடக்கு மாகாணசபை!

Tuesday, October 2nd, 2018
எதிர்வரும் 25ஆம் திகதியும் வடக்கு மாகாணசபையின் ஆட்சிக்காலம் நிறைவுக்கு வருவதுடன்; ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் அதன் ஆட்சி பொறுப்பு வரவுள்ளது. மாகாணசபை தேர்தல் தொடர்பில் பெரும் இழுபறி... [ மேலும் படிக்க ]

மழையுடன் கூடிய காலநிலை : நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு!

Tuesday, October 2nd, 2018
நாட்டில் பல பிரதேசங்களுக்கு பெய்து வரும் மழையுடன் கூடிய காரணமாக நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகில் உள்ள நீர்த்தேக்கங்களது நீர்மட்டமானது 75% வரை உயர்வடைந்துள்ளதாகவும் அதன்படி,... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் நோர்வே பயணம்!

Tuesday, October 2nd, 2018
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நோர்வே மற்றும் இங்கிலாந்து நோக்கிய சுற்றுப்பயணத்தினை இன்று(02) இரவு மேற்கொள்ளவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன. நோர்வேக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ... [ மேலும் படிக்க ]

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய அமைச்சரவை பத்திரம்!

Tuesday, October 2nd, 2018
யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவை பத்திரம் இன்று(02) முன்வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போக்குவரத்து... [ மேலும் படிக்க ]

டிராமி புயல் – ஜப்பானில் 4 பேர் உயிரிழப்பு!

Tuesday, October 2nd, 2018
டிராமி’ புயல் தாக்கியதில் ஜப்பானின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஒசாகா மாகாணத்தை ‘4 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் 120 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.... [ மேலும் படிக்க ]

பயணச்சீட்டு இன்றி பயணித்த 1163 பேர் கைது – புகையிரத பாதுகாப்பு அதிகாரி அனுர பிரேமரத்ன!

Tuesday, October 2nd, 2018
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் பயணச்சீட்டு இன்றி பயணித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பயணச்சீட்டு பரிசீலனை செய்யும்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் பாலியல் லஞ்சம் பெறுகிறாரா பேராசிரியர்? மணவர்கள் அதிர்ச்சி குற்றச்சாட்டு!

Tuesday, October 2nd, 2018
மாணவிகள் மீது பாலியல் துன்புறுத்தல் புரிந்த பேராசிரியர்கள் யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் தொடர்ந்து கடமையிலிருக்கிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கையோ, விசாரணையோ நடத்தப்படவில்லை என... [ மேலும் படிக்க ]

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சுனாமி! விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்டுள்ள குழப்பம்!

Tuesday, October 2nd, 2018
இது எப்படி இவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது என்று விஞ்ஞானிகள் ஆச்சர்யமடைகிறார்கள். கடந்த வெள்ளிக்கிழமை இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல வீடுகளில் அதிர்வு... [ மேலும் படிக்க ]

பல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பிரிவு மாணவர்ககள் யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் !

Tuesday, October 2nd, 2018
யாழ்.பல்கலைகழக இணை மருத்துவ தாதியியல் பாடநெறிக்கான பதிவு மற்றும் அங்கீகாரத்தினை வழங்ககோரி குறித்த பிரிவு மாணவர்கள் மற்றும் மாணவர் ஒன்றியம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]

செவ்வாயன்று அமைச்சரவை கூடும்!

Monday, October 1st, 2018
அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் அமைச்சரவைக் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு... [ மேலும் படிக்க ]