Monthly Archives: July 2018

பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்ய புதிய செயலி!

Wednesday, July 11th, 2018
தூர பிரதேசங்களுக்காக சேவையில் ஈடுபடுத்தப்படும் இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்துகளில் ஆசனங்களை ஒதுக்கீடு செய்வதற்கு புதிய செயலியொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி... [ மேலும் படிக்க ]

ரொனால்டோவின் உருக்கமான கடிதம்!

Wednesday, July 11th, 2018
கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ்... [ மேலும் படிக்க ]

பெல்ஜியத்தை வீழ்த்தி  இறுதிப் போட்டியில் பிரான்ஸ்!

Wednesday, July 11th, 2018
உலகக் கிண்ணம் கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் நுழைந்தது பிரான்ஸ். 1982 மற்றும் 2006க்குப்... [ மேலும் படிக்க ]

காணி உரிமத்தை பெற்றுத்தந்து வாழ்வுக்கு உத்தரவாதம் பெற்றுத் தாருங்கள் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் அராலி வடக்கு மக்கள் கோரிக்கை!

Wednesday, July 11th, 2018
அராலி வடக்கு பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும்  காணி உரிமப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளர். வலிகாமம்... [ மேலும் படிக்க ]

அரசியல் தீர்வும், அபிவிருத்தியும் சமாந்தரமாக முன்னெடுக்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 11th, 2018
அரசியல் உரிமைக்கான தீர்வையும், அபிவிருத்தியை தமிழ்க் கட்சிகள் இரு கண்களைப்போன்று முன்னெடுக்க வேண்டும் என்று அமைச்சர் மனோகணேசன் கூறியிருப்பதை வரவேற்கும் அதேவேளை, இதற்கு முன்னர் ஒரு... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் சனி, ஞாயிறு தினங்களில் இருளில் மூழ்கிறது வடக்கு – வெளியானது உண்மைக் காரணம் !

Wednesday, July 11th, 2018
எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை  மற்றும் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு தினங்களும் வடக்கு மாகாணம் முழுவதும் மின்சாரம் முழுமையாகத் தடைப்படும் என்று இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் பத்திரமாக மீட்பு!!

Wednesday, July 11th, 2018
தாய்லாந்திலுள்ள Tham Luang குகையில் சிக்கியிருந்த பயிற்சியாளர் உள்ளிட்ட 12 சிறுவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மூன்று நாட்களாக முன்னெடுக்கப்பட்ட இந்த மீட்பு நடவடிக்கை காரணமாக 18 நாட்களாக... [ மேலும் படிக்க ]

ஈட்டி எறிதல் போட்டியில் சென்.பற்றிக்ஸ் வென்றது தங்கம்!

Wednesday, July 11th, 2018
வடமாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான தடகளத் தொடரில் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்குத் தங்கப் பதக்கம் கிடைத்தது. யாழ்ப்பாணம் துரையப்பா... [ மேலும் படிக்க ]

இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!

Wednesday, July 11th, 2018
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து லசித் மாலிங்க ஓய்வு?

Wednesday, July 11th, 2018
இலங்கை அணியின் சிரேஷ்ட வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகளவு திறமையுடைய இவரை தற்போதைய தேர்வுக் குழு... [ மேலும் படிக்க ]