Monthly Archives: July 2018

பரீட்சை முறைகேடுகளை தவிர்க்க புதிய நடவடிக்கை!

Monday, July 16th, 2018
நடத்தப்படும் அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலைய பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள்... [ மேலும் படிக்க ]

தோல்வியிலும் பாடம் கற்றுத்தந்த குரோசியா!

Monday, July 16th, 2018
வரலாற்றில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிச் சென்ற வெற்றியை நேற்று இரவு வரை குரோசியா நாடு கொண்டாடியது. ஆனாலும் தோல்வியின் பின்னர் குரோசியாவின் புகழை உலகமே... [ மேலும் படிக்க ]

உலகக்கோப்பை தொடர்: வெளிவராத சுவாரஸ்யங்கள்!

Monday, July 16th, 2018
உலகக் கிண்ண காற்பந்தாட்ட சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோசியா அணியை வீழ்த்தி 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. உலகக் கிண்ண போட்டியில் முக்கியமான பல அணிகள் தெரிவு... [ மேலும் படிக்க ]

புதிய தண்டப்பணம் அமுல்!

Monday, July 16th, 2018
போக்குவரத்து தவறுகளுக்காக அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம் நேற்றுமுதல் (15) அதிகரிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளனர். இதுவரையில் அதே இடத்தில் விதிக்கப்படும் தண்டப்பணம்... [ மேலும் படிக்க ]

உலக கோப்பை கால்பந்து: முடிசூடியது பிரான்ஸ் !

Sunday, July 15th, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் குரோஷியாவை 4 - 2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது. ரஷ்யாவில் நடைபெற்ற 21வது 'பிபா' உலக கோப்பை கால்பந்து... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப்போட்டி முடிவுகள்

Sunday, July 15th, 2018
வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர் விபரங்களும் பாடசாலைகளும் கிளிநொச்சி வலய உதவிக்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் விலைக்கான அதிகரிப்பு குறித்து கருத்து!

Sunday, July 15th, 2018
எரிபொருளுக்கான வரியை குறைத்தால் எம்மால் எரிபொருளின் விலையை குறைக்க முடியும் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார். இராணுவ வீரர் நினைவுச் சின்னத்தை... [ மேலும் படிக்க ]

நடைமுறைக்கு வருகின்றது போக்குவரத்து அபராதத் தொகை அதிகரிப்பு !

Sunday, July 15th, 2018
வாகன போக்குவரத்து விதிமுறைகளை மீறும் 33 குற்றங்களுக்கு அறவிடப்படும் இருப்பிட அபராத தொகையை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி முதல் மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக,... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம்!

Sunday, July 15th, 2018
2018 ஆம் ஆண்டு க. பொ.த. சா தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களுக்கும் தேசிய அடையாள அட்டை அடுத்த மாதம் இறுதிக்கு முன்னர் விநியோகிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இம்முறை... [ மேலும் படிக்க ]

வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை 05 ரூபாவால் அதிகரிப்பு!

Sunday, July 15th, 2018
பாண் தவிர்ந்த அனைத்து பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலை 05 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று (15) நள்ளிரவுமுதல் அனைத்து பேக்கரி... [ மேலும் படிக்க ]