Monthly Archives: July 2018

அமீரிடம் கால்பந்து கையளிப்பு!

Tuesday, July 17th, 2018
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை நடத்தும் கட்டார் நாட்டு அமீரிடம் ரஷ்ய ஜனாதிபதி புதின் கால்பந்தை வழங்கினார். அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டி கட்டாரில் நடைபெறுகிறது. இந்நிலையில்,... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் குற்றவாளிகளில் முதன்மை வகிப்பவர்கள் பெண்களே – அமைச்சர் தலதா அத்துக்கோரள!

Tuesday, July 17th, 2018
நாட்டில் போதைப் பொருள் குற்றத்திற்காக மரண தண்டனை தீர்ப்புக்குள்ளாகியுள்ளோரின் பட்டியலில் முதன்மை வகிப்பது பெண்களே என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் யாழில் 22 தொண்டராசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கிவைப்பு!  

Tuesday, July 17th, 2018
யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளை பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளன. நீண்டகாலமாக குறித்த தொண்டராசிரியர்கள் எதிர்கொண்டுவந்த... [ மேலும் படிக்க ]

நூலக சேவை அலுவலர் தடை தாண்டல் பரீட்சை!

Tuesday, July 17th, 2018
இலங்கை அரசாங்க நூலக சேவையின் 2,3 ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கு இணைந்த சேவைக்குரிய... [ மேலும் படிக்க ]

எரிவாயு விலை மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம்?

Tuesday, July 17th, 2018
சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு எரிவாயு நிறுவனங்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் கூடிய வாழ்க்கைச் செலவுக்குழுக்... [ மேலும் படிக்க ]

இ.போ.ச ஆசன ஒதுக்கீட்டுக்கான முன்பதிவுக் கட்டணத்தை குறைக்கவும்!

Tuesday, July 17th, 2018
இ.போ.ச பஸ்களில் கைத்தொலைபேசி செயலி ஊடாக ஆசனங்களை ஒதுக்கீடு செய்யும்போது சேவைக் கட்டணமாக அறவிடும் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பஸ் பயணிகள்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்புக்கான சட்டமூலம் அடுத்த வாரம் நாடாளுமன்றுக்கு வரும்?

Tuesday, July 17th, 2018
புதிய அரசியலமைப்புக்கான சட்டமூல வரைபுகள் எதிர்வரும் வாரங்களில் நாடாளுமன்றத்துக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் புதிய... [ மேலும் படிக்க ]

முரளியின் சாதனையை சமன் செய்யக் காத்திருக்கும் இலங்கையின் இளம் வீரர்!

Tuesday, July 17th, 2018
டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ஓட்டங்களுடன் 100 விக்கெட்களை வீழ்த்திய இலங்கை வீரர் என்ற மைக்கல்லை எட்ட தில்ருவன் பெரேராவுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு வருகிறது ஆயுர்வேத தேங்காய் எண்ணெய்!

Tuesday, July 17th, 2018
ஆயுர்வேத மருந்துத் தயாரிப்பிற்குத் தேவையான தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்வதற்காக தயாரிப்பு நிலையமொன்று புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ளது. இதன் மூலம் வருடாந்தம் 20 மில்லியன் ரூபாவை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் வருமானத்தை அதிகரிக்கும் முயற்சியில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா!

Tuesday, July 17th, 2018
'என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா' திட்டம் இலங்கை வருமானத்தை அதிகரிக்கச் செய்வதுடன் ஏற்றுமதித் துறையையும் இரட்டிப்பாக்கும் என்று கொழும்பு பல்கலைக்கழக சிரேஷ்ட பொறியியல் துறை விரிவுரையாளர்... [ மேலும் படிக்க ]