உயிர் நீத்த உறவுகளை நெஞ்சில் நினைவேந்தி நெடுங்கனவு வெல்ல உறுதி கொள்வோம்!
Friday, May 18th, 2018
தமிழ் தேசிய இனத்தின் உரிமைப்போரில் ஆரம்பம் முதல் இறுதி யுத்தம் வரை உயிர் நீத்த அனைத்து உறவுகளையும், தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கிய அனைத்து விடுதலை இயக்க போராளிகளையும் எமது நெஞ்சில்... [ மேலும் படிக்க ]

