மரணித்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் அஞ்சலி மரியாதை!
Thursday, May 17th, 2018
யுத்தத்தால் உயிரிழந்த உறவுகளுக்கு வேலணை பிரதேச சபையில் நினைவுகூரப்பட்டு அஞ்சலி மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் சபை அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.
வேலணை பிரதேச சபையின் தவிசாளருமட குறித்த பிரதேசத்தின் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிர்வாக செயலாளருமான நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் நடைபெறறது.
இன்று காலை குறித்த சபையின் சபைக் கூட்டம் ஆரம்பமாவதற்கு முன்னர் பிரதேச சபையின் முன்றலில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஊழியர்களும் தவிசாளர் கருணகரகுருமூர்த்தி தலைமையில் ஒன்று கூடி மரணித்த உறவுகளுக்கு அஞ்சலி மரியாதை செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
தொழிற்சங்கப் போராட்டங்களை எதிர்நோக்கத் தயார் - அமைச்சர் ராஜித!
மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!
புதிய எல்லை நிர்ணய அறிக்கையின் அடிப்படையில் தேர்தல் - உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை இரத்...
|
|
|
மின்சார சபையின் உத்தேச சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர - உலக வங்கி அதிகாரிகள் இடையே ...
அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கூறவில்லை – ஆனால் மக்கள் பல்வேறு சலுகைகளை பெற்று வருகின்றன...
முறையான உரிமம் பெறாமல் தொலைபேசிகளை விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிக...


