மலையக மக்களின் உரிமைப் போராட்டம் முடிவற்றுத் தொடர்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!
Thursday, May 24th, 2018மலையக மக்கள் தங்களுக்கு வருகின்ற கடிதங்களைக்கூட பெற முடியாத நிலையில் உரிமையின்றிய மக்களாகவே இன்னமும் வாழ்கிறார்கள். இரண்டு வருடங்களாக இம் மக்களுக்கு வந்துள்ள கடிதங்களை இம்... [ மேலும் படிக்க ]

