ஈவா வனசுந்த பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம்!
Thursday, May 24th, 2018
உயர்நீதிமன்ற நீதியரசர் திருமதி ஈவா வனசுந்த, பதில் பிரதம நீதியரசராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில், அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
Related posts:
சாதாரணதரப் பரீட்சையில் நாளாந்தம் முறைகேடுகள்! பரீட்சைகள் திணைக்களம் !
இலங்கையர்களை பணியில் இணைத்துக்கொள்ள ஜப்பான் ஆர்வம் - ஜப்பான் தூதுவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தெர...
பட்டச் சான்றிதழ் வழங்கவதில் இழுத்தடிப்பு : பட்டதாரிகள் பரிதவிப்பு!
|
|
|
QR முறைமையாக மாற்றப்படும் பயணச்சீட்டுகள் - டிஜிட்டல் மயமாகும் போக்குவரத்து துறை - அமைச்சர் பந்துல கு...
அரசாங்கம் வருடத்திற்கு 100 ரூபாய் வருமானத்தைப் பெறும் போது, 118 ரூபா கடனைத் செலுத்துவதற்கு அர்ப்பண...
இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு - மனநல வைத்திய நிபுணர்கள் எச்சர...


