Monthly Archives: March 2018

மீண்டும் வாகனங்களின் விலை அதிகரித்துள்ளதாக  அதிர்ச்சித் தகவல்!

Friday, March 2nd, 2018
தற்போது இலங்கை ரூபாயின் பெறுமதி பாரிய வீழ்ச்சியைச் சந்தித்துள்ள நிலையில்இ வாகனங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்களின் சங்கம்தெரிவித்துள்ளது. அதற்கமைய... [ மேலும் படிக்க ]

குவைட்டில் இலங்கையர்களுக்கு அதிகளவு தொழில் வாய்ப்பு!

Friday, March 2nd, 2018
அதிகளவு இலங்கையர்கள் குவைட்டில் துறை சார்ந்த நிபுணர்களுக்கான தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொள்ள சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சின் தகவல்களைமேற்கோள்காட்டி... [ மேலும் படிக்க ]

காணாமல் போனோர் தொடர்பிலான சட்டமூலத்துக்கு அனுமதியளித்தது அமைச்சரவை !

Thursday, March 1st, 2018
2016 ஆம் ஆண்டு காணாமல் போனோர் தொடர்பான சட்டமூலத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். அண்மையில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு 7 பேர்... [ மேலும் படிக்க ]

மொனராகலையில் 400 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசம்!

Thursday, March 1st, 2018
மொனராகலை மாவட்டத்தின் வெல்லவாய குருமினியாகல வன பகுதியில் நேற்று மாலை தொடக்கம் பரவிய தீ பரவல் காரணமாக 400 ஏக்கர் நிலப்பரப்பு நாசமடைந்துள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூர் விஜயம்!

Thursday, March 1st, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சிங்கபூருக்கான விஜயத்தை மேற்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளையதினம் அங்கு நடைபெறவுள்ள 'இலங்கையில் முதலீடு' என்ற மாநாட்டில் அவர்... [ மேலும் படிக்க ]

தொழில்நுட்ப அலுவலர் பரீட்சை!

Thursday, March 1st, 2018
இலங்கை மெய்வல்லுநர் தொழில்நுட்ப அலுவலர் சங்கத்தால் நடத்தப்படுகின்ற தரம் 4 தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பரீட்சை மே மாதம் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்கும்... [ மேலும் படிக்க ]

மயக்க மருந்து தெளித்து பேருந்தில் நகை திருட்டு!

Thursday, March 1st, 2018
பஸ்ஸில் பயணித்த முதியவருக்கு மயக்க மருந்து தெளித்துவிட்டு நகையும் பணமும் அபகரித்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 ஆம் வட்டாரம் மண்டைதீவு பகுதியைச் சேர்ந்த முதியவரின் 4,000 ரூபா... [ மேலும் படிக்க ]

டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு விசேட தபாலுறை!

Thursday, March 1st, 2018
மார்ச் முதலாம் திகதியாகிய இன்று ஒலிம்பிக் பதக்கம் பெற்ற இலங்கையின் முதலாவது விளையாட்டு வீரரான டங்கன் வைட்டின் நூறாவது பிறந்த தினம் இடம்பெறுவதை முன்னிட்டு விசேட தபாலுறை வெளியிடும்... [ மேலும் படிக்க ]

மாணவர்களுக்கு டெப் உபகரணத்தினை வழங்க நடவடிக்கை?

Thursday, March 1st, 2018
டெப் உபகரணத்தினை உயர் தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கட்டாயம் வழங்குவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கல்வி அமைச்சர் அகிர விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  நிகழ்வு... [ மேலும் படிக்க ]

சிரியக் கொலையைக் கண்டித்து வடக்கில் போராட்டம்!

Thursday, March 1st, 2018
சிரியாவில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ்நிலையம் முன்பாக கண்டனப் போராட்டம் தமிழ் இளைஞர்களின் ஏற்பாட்டில் இன்றையதினம் நடைபெற்றது. சிரியா கௌடாவில் நடைபெற்றுவரும் போரில்... [ மேலும் படிக்க ]