Monthly Archives: November 2017

தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, November 28th, 2017
உள்ளூராட்சிசபைத் தேர்தலை நடத்துவதற்கான சட்ட நடைமுறைகள் தொடர்பில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. தமது திணைக்களத்தின் கீழான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிப்பாளராக டாக்டர் குமாரவேல்

Tuesday, November 28th, 2017
கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப்பணிப்பாளராக வைத்திய கலாநிதி குமாரவேல் மாகாண சுகாதார அமைச்சினால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வெள்ளி முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரும்... [ மேலும் படிக்க ]

வடமாகாணத்தைச் சேர்ந்த நால்வருக்கு கலாநிதி, முதுமாணிப் பட்டங்கள்!

Tuesday, November 28th, 2017
அமெரிக்க உலக பல்கலைக்கழகத்தினால் வடமாகாணத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு கலாநிதி மற்றும் முதுமாணிப்பட்டங்கள் வழங்கப்படவுள்ளன. மேற்படி நிகழ்வு இன்று காலை 8 மணிக்கு கொழும்பு – 7 இலுள்ள... [ மேலும் படிக்க ]

சின்ன வெங்காயச் செய்கையில் ஆர்வம் காட்டாத விவசாயிகள்!

Tuesday, November 28th, 2017
விதை வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளமையால் சின்ன வெங்காயச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் குறித்த செய்கையில் ஆர்வம் காட்டவில்லை என தெரியவருகின்றது. இதனால் சின்ன வெங்காயத்தின்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்த ஐ.நா.இணக்கம்!

Tuesday, November 28th, 2017
2018 ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் சர்வதேச கடற்பிராந்தியத்தில் இலங்கைக்கான கடற்பகுதி மேலும் விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார் . இது தொடர்பாக ஐக்கிய... [ மேலும் படிக்க ]

மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் இருவர் கைது!

Tuesday, November 28th, 2017
சாவகச்சேரி- மட்டுவில் சிவன் கோவில் வீதியில் வாளுடன் 2 பேர் கைதாகினர். உந்துருளி ஒன்றில் பயணித்த வேளையில் குறித்த நபர்களை குறித்த குதியில்  சோதனையில் ஈடுபட்டிருந்த பொலிசாரால் அவர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி வெட்கமடைய வேண்டும் –  நிக்போத்தாஸ்!

Tuesday, November 28th, 2017
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் மிகவும் மோசமாக செயற்பட்டிருந்தனர். அவர்களின் விளையாட்டு தொடர்பில் அவர்கள் வெட்கமடைய வேண்டும் என்று இலங்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை – இந்திய ஒருநாள் தொடர் : ரோஹித் ஷர்மா தலைவர்!

Tuesday, November 28th, 2017
இலங்கையுடனான ஒருநாள் கிரிக்கட் போட்டித் தொடரில் விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய அணிக்கு ரோஹித் ஷர்மா தலைமை தாங்கவுள்ளார் உன்றும்... [ மேலும் படிக்க ]

தேசியக் கொடியை ஏற்காது நாட்டில் எப்படி வாழ முடியும்? – அஸ்கிரிய பீடத்தின் அனுசாசகர்ஆனமடுவே தமம்தத்த தேரர்!

Tuesday, November 28th, 2017
சிங்கக் கொடிக்குப் பதிலாகப் புலிக்கொடி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் வடக்கு மாகாண சபை செயற்படுவது கண்டிக்கத்தக்கது. தேசியக் கொடியை ஏற்றுக் கொள்ளாது இலங்கையில் எப்படி வாழ முடியும்.... [ மேலும் படிக்க ]

உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி நிறுத்தம் உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத் தலைவர் விளக்கம்!

Tuesday, November 28th, 2017
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரத்தினத்திடம் உடற்கல்வி டிப்ளோமாவை பட்டப்படிப்பாக மாற்றுங்கள் அல்லது நிறுத்தி விடுங்கள் எனக் கூறியதற்கு... [ மேலும் படிக்க ]