புலம்பெயர்ந்த எமது மக்கள்முக்கிய தேர்தல்களில் வாக்களிக்கும் வசதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா
Tuesday, July 4th, 2017இடம்பெயர்ந்து எமது நாட்டுக்குள் வாழ்ந்து வருகின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களைப் போன்றே வெளிநாடுகளிலும் மேற்படி மாகாணங்களைச் சேர்ந்த மக்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து... [ மேலும் படிக்க ]

