Monthly Archives: July 2017

நடைமுறைக்கு வந்தது 6 நாடுகளுக்கான பயணத்தடை !

Saturday, July 1st, 2017
ஆறு முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய முடியாத வண்ணம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விதிக்கப்பட்ட பயணத் தடை உத்தரவு பகுதியளவில் அமுலுக்கு... [ மேலும் படிக்க ]

தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பு பணியாளர்களுக்குரியது – வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்

Saturday, July 1st, 2017
தொழில் வாய்ப்புக்களை பாதுகாக்கும் பொறுப்பு இலங்கைபணியாளர்களுக்கே இருப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் அமைச்சர் திருமதி தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார். இஸ்ரேலில்... [ மேலும் படிக்க ]

அரிசித் தட்டுப்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது – அமைச்சர் றிஷாத் !

Saturday, July 1st, 2017
சந்தையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்பட இடமளிக்கப்பட மாட்டாது என்று கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். மேலும் அரிசியின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சமூகத்தினை மேம்படுத்தும் நோக்கில் ‘தியவர அருண’ வேலைத்திட்டம்!

Saturday, July 1st, 2017
கடற்றொழில் சமூகத்தினை மேம்படுத்தும் நோக்கில் 'தியவர அருண' என்ற தேசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப்... [ மேலும் படிக்க ]

போலி நாணயத்தாள்களுடன் ஐவர் கைது!

Saturday, July 1st, 2017
7 இலட்சத்து ஆயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் 5 சந்தேக நபர்களை மத்துகம பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இவர்களில் ஒருவர் சட்டக்கல்லூரியின் இறுதியாண்டு மாணவர்... [ மேலும் படிக்க ]

ஜுலை 5 ஆம் திகதி நியமனக்கடிதம்!

Saturday, July 1st, 2017
சப்ரகமுவ மாகாணசபையில் புதிய ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதம் எதிர்வரும் 5ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாக சப்ரகமுவ மாகாண கல்வி செயலாளர் மகிந்த எஸ் .வீரசூரிய தெரிவித்துள்ளார். புதிதாக 400... [ மேலும் படிக்க ]

சர்வதேச கூட்டுறவு தினம்

Saturday, July 1st, 2017
சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு தேசிய வைபவமொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு கருத்தை கொண்டு இத்தினம்... [ மேலும் படிக்க ]

டெங்கு ஒழிப்பு நடவடிக்கை!

Saturday, July 1st, 2017
பேருவலை தொகுதியின் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் தலைமையில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை பேருவலை கரையோர பூங்கா... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் பேருந்துக் கட்டணங்கள் அதிகரிப்பு!

Saturday, July 1st, 2017
நூற்றுக்கு 6.28 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்துக் கட்டணங்கள் இன்று முதல் அமுலுக்கு வருகிறது. இதற்கமைய, ஆகக் குறைந்த கட்டணமாக இருந்த 9 ரூபா கட்டணம் 10 ரூபாவாக... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் –  வட மாகாண ஆளுநர்!

Saturday, July 1st, 2017
புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு வந்து உதவிகளை வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அழைப்பு விடுத்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]