Monthly Archives: January 2017

யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை !

Friday, January 6th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை(07)காலை-08.30 மணி முதல் பிற்பகல்-05 மணி வரை  மின் விநியோகம்... [ மேலும் படிக்க ]

மரக்கறி மற்றும் பழ வகைகளுக்கான மத்திய நிலையம் அமைப்பு!

Friday, January 6th, 2017
இலங்கையில் மரக்கறி மற்றும் பழ வகைகளுக்காக பெறுமதி சேர்க்கும் மத்திய நிலையமொன்றை அமைக்க அமைச்சர் தயா கமகே சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. பொதியிடல்... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை!

Friday, January 6th, 2017
யாழ் மாவட்டத்தில் கோவா அறுவடை தற்போது இடம்பெற்றுவருகிறது. சந்தையிலும் பெருமளில் கோவா விற்பனைக்காக இருப்பதாகவும் தெரிவிக்கப்படகின்றது. ஒரு கிலோ கோவா 25-30 ரூபாய் வரை யாழ்ப்பாண... [ மேலும் படிக்க ]

தேசிய பொலிஸ் ஆணைக்குழு தலைவர் இராஜினாமா!

Friday, January 6th, 2017
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக செயற்பட்டு வரும் பேராசிரியர் சிறிஹெட்டிகே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை நேற்று அரசியல் அமைப்பு சபையிடம்... [ மேலும் படிக்க ]

13,000 ஈராக்கியர் மொசூல் நகரிலிருந்து வெளியேற்றம்!

Friday, January 6th, 2017
இஸ்லாமி தேசம் குழுவிடம் இருந்து மொசூல் நகரை மீட்கும் ஈராக் இராணுவத்தின் இரண்டாம் கட்ட படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட பின் கடந்த ஐந்து நாட்களுக்குள் அந்த நகரில் இருந்து 13,000க்கும்... [ மேலும் படிக்க ]

தற்கொலை குண்டுடன் வந்த மூன்று சிறுமிகள் நைஜீரியாவில் சுட்டுக்கொலை!

Friday, January 6th, 2017
வடக்கு நைஜீரியாவில் நெரிசல் மிக்க சந்தையில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்த முயன்ற மூன்று சிறுமிகளை தற்காப்பு போராளிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். பொகோ ஹராம் ஆயுதக் குழுவே இந்த தாக்குதலை... [ மேலும் படிக்க ]

குவன்தனாமோ கைதிகளை குறைக்க ஒபாமா நடவடிக்கை!

Friday, January 6th, 2017
குவன்தனாமோ பே இராணுவ சிறையில் இருந்து மேலும் நான்கு கைதிகளை சவுதி அரேபியாவுக்கு இடமாற்றம் செய்வது குறித்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக... [ மேலும் படிக்க ]

பொருத்து வீடுகள் பெறுவதற்கு தென்மாராட்சி மக்கள் ஆர்வம்!

Friday, January 6th, 2017
தென்மாராட்சி பிரதேசத்தில் பொருத்து வீடுகள் பெறுவதற்கான விண்ணப்பங்களை நேற்று முன்தினம் வரை 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலகத்தால்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேர மாற்றத்தால் ஆசிரியர்களுக்கு பாதிப்பே இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சுட்டிக்காட்டு!

Friday, January 6th, 2017
வடக்கு மாகாணத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாடசாலைகளின் நேர மாற்றத்தால் பெரும்பாலான ஆசிரியர்கள் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

பாடசாலை நேர மாற்றத்தால் மாணவர் சிரமம்!

Friday, January 6th, 2017
பாடசாலைகள் தற்போது காலை 7.30 மணிக்கு ஆரம்பிப்பதால் முல்லைத்தீவு மாவட்டத்தில் போக்குவரத்து வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய கிராமங்களில் வாழும் மக்களின் பிள்ளைகள் பல சிரமங்களை... [ மேலும் படிக்க ]