Monthly Archives: January 2017

மின்சார இணைப்பை பெற்றுவதற்கு புதிய நடைமுறைகள் – பொதுமக்கள் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பணிப்பாளர்!

Tuesday, January 10th, 2017
மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்வதற்கான செலவீனத்தை கட்டம் கட்டமாக செலுத்தும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கென விசேட திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]

விரைவில் வருகின்றது நுளம்புகளை ஒழிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் !

Tuesday, January 10th, 2017
நாட்டில் சவால் மிக்கதாக காணப்படும் நுளம்புகளை ஒழிக்கும் சட்டமூலம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய மேன்முறையிட செய்யப்பட்ட அறிக்கை 17ஆம் திகதி உள்ளூராட்சி அமைச்சரிடம்கையளிப்பு!

Tuesday, January 10th, 2017
எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் மேன்முறையீட்டு செயற்பாட்டு அறிக்கையை எதிர்வரும் 17ஆம் திகதி தன்னிடம் வழங்குமாறு, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா... [ மேலும் படிக்க ]

புதிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நியமனம்!

Tuesday, January 10th, 2017
பொலிஸ் ஊடகப் பேச்சாளராக இன்று முதல் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜெயக்கொடி நியமிக்கப்பட்டுள்ளார். வரும் காலங்களில் காலை 06.00, 11.00 மற்றும் மாலை 05.00 மணி ஆகிய நேரங்களில் ஊடகப்... [ மேலும் படிக்க ]

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் 2477 பேர் பொலிஸாருடன் இணைவு!

Tuesday, January 10th, 2017
இதுவரைகாலமும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றிவந்த  2477 பேர் இன்று முதல் பொலிஸ் திணைக்களத்துடன் இணையவுள்ளனர் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்- வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்!

Tuesday, January 10th, 2017
வெளிநாடுகளில் வேலை செய்யும் புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்களை ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோறள... [ மேலும் படிக்க ]

இன்னும் இரு ஆண்டிற்குள் சகல நிறுவனங்களும் சூரிய சக்தியால் வலுவூட்டல் செய்யப்படும்  -நிதியமைச்சர்

Tuesday, January 10th, 2017
வரும் இரு ஆண்டுக்குள்  நாட்டிலுள்ள சகல அரச நிறுவனங்களையும் முழுமையாக சூரிய சக்தியால் வலுவூட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சகல... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் 27 ஆம் திகதி 8வது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!

Tuesday, January 10th, 2017
யாழ் சர்வதேச வர்த்தக சந்தை மற்றும் வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27ம் திகதி முதல் 29ம் திகதி வரையில் யாழ்ப்பாணம் மாநாகரசபை மைதானத்தில் நடைபெறவுள்ளது என கண்காட்சி இணைப்பு தலைவர் கே.... [ மேலும் படிக்க ]

பல்கலைக்கழக கை நூல் குறித்து மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் விரைவில்!

Tuesday, January 10th, 2017
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருப்பதனால் 2016ம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்ளும் பணிகள் இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன... [ மேலும் படிக்க ]

விமானியற்ற பறக்கும் இயந்திரங்கள்: நெறிமுறைகள், சட்டப்பிரமானங்கள் மற்றும் வழிகாட்டல்கள்!

Tuesday, January 10th, 2017
ஆகாயத்திலிருந்து படம் எடுப்பதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு. விமானியற்ற பறக்கும்... [ மேலும் படிக்க ]