Monthly Archives: December 2016

போயிங் நிறுவனத்திடமிருந்து 80 விமானங்களை கொள்வனவு செய்யவுள்ள ஈரான் அரசு!

Monday, December 12th, 2016
ஈரானின் தேசிய விமான நிறுவனமனாது போயிங் நிறுவனத்துடன் 80 விமானங்களை வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு புரட்சிக்கு பிறகு ஓர் அமெரிக்க நிறுவனத்துடன்... [ மேலும் படிக்க ]

ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு!

Monday, December 12th, 2016
சசிகலாவையோ அவரது உறவினர் ஒருவரையோ வாரிசாக ஒரு போதும் எனது அத்தை ஜெயலலிதா ஏற்று கொண்டதில்லை என்று அண்ணன் மகள் தீபா கூறினார். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபா நிருபர்களுக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கையின் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமில்லை!

Monday, December 12th, 2016
இலங்கையின் சமாதானப் பொறிமுறைகள் கொலம்பியாவிற்கு பொருத்தமுடையதல்ல என தான் எண்ணுவதாக, அந்நாட்டு ஜனாதிபதி ஜூவான் மெனுவல் (Juan Manuel) தெரிவித்துள்ளார். அண்மையில் பார்க் கெரில்லா... [ மேலும் படிக்க ]

அழிவின் சின்னமாகவே இருக்கட்டும் என்ற யாழ். நூலகத்தை அறிவின் சின்னமாக கட்டியெழுப்பியவர்கள் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016
  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் நான் பல்வேறு  தென்னிலங்கை அரசியல் தலைவர்களோடும் பழகியிருக்கிறேன். அவர்களது மன மாற்றங்களை நான் அவதானித்து வந்திருக்கிறேன். யுத்தம் வெற்றி... [ மேலும் படிக்க ]

எமது வழிமுறைக்குள் வந்தவர்கள்  பொறிமுறைக்குள்ளும் வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 12th, 2016
இன்று சில மாற்றங்கள் அதிசயமாகவே நடந்திருக்கின்றது. நாம் முன்னெடுத்து வந்த எமது மதி நுட்ப சிந்தனையின்  இணக்க அரசியல் வழி நோக்கி சக தமிழ் கட்சி தலைமைகளும் வந்திருக்கின்றன. காலம்... [ மேலும் படிக்க ]

பாலர் பாடசாலையை புனரமைத்து தாருங்கள் – ஈ.பி.டி.பி. கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Sunday, December 11th, 2016
தமது பகுதியிலுள்ள பாலர் பாடசாலை மற்றும் பொது அமைப்புகள் ஆகியவற்றின் புனரமைப்புகளுக்கு நிதி உதவி பெற்றுத்தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியிடம் அரியாலை வடமேற்கு பகுதி மக்கள் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

கடலுக்கு செல்லவேண்டாம்! எச்சரிக்கை!! – வளிமண்டலவியல் திணைக்களம்!!!

Sunday, December 11th, 2016
வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட தாழமுக்கத்தினால் ஏற்பட்ட வர்தா என்ற சூறாவளி  எதிர்வரும் தினங்களில் வடமேல் திசையில் இந்தியாவை நோக்கி நகரும். நாளை மாலை இந்தியாவின் சென்னை பிரதேசத்தின்... [ மேலும் படிக்க ]

அரசியலமைப்புத் திருத்தம்: மக்களது கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம்!

Sunday, December 11th, 2016
அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை சமர்ப்பிப்பதற்கு மேலும் சந்தர்ப்பம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் ஆறு உபகுழுக்களினூடாக... [ மேலும் படிக்க ]

சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து!

Sunday, December 11th, 2016
டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பை கவனத்திற்கொண்டு டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்காக 10 மாவட்டங்களைச் சேர்ந்த 30 சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் விடுமுறை இரத்து... [ மேலும் படிக்க ]

அரசியலுக்கு வருவதாக முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் அறிவிப்பு!

Sunday, December 11th, 2016
மக்கள் விரும்பினால் அரசியலுக்கு வருவேன் என்றும் ஜெயலலிதாவுக்கு நானே உண்மையான வாரிசு என்றும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெயக்குமார் தீபா தெரிவித்திருப்பதாக, இந்திய ஊடகங்கள் செய்தி... [ மேலும் படிக்க ]