Monthly Archives: December 2016

கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இடம்பெற்றது!

Friday, December 23rd, 2016
  வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவில் இலங்கை அரசாங்கத்தால் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட புனித அந்தோனியார் தேவாலயத்தின் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(23) நடைபெற்றது. இன்று காலை-08.30... [ மேலும் படிக்க ]

தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு !

Friday, December 23rd, 2016
தேநீர் குடித்துக் கொண்டிருந்த போது  திடீரென மயங்கி விழுந்த 78 வயதான முதியவரொருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று வியாழக்கிழமை(22)... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியம் என்பது  வெறும் தேர்தல் கோசமல்ல: அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 23rd, 2016
தமிழ் தேசியம் என்பது  வெறும் தேர்தல் கோசமல்ல! அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து!தமிழ் தேசியத்தின் அடையாளங்களையும்  அதன் அர்த்தங்களையும் எமது மக்கள் இன்னும்... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து 10,000 மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி!

Friday, December 23rd, 2016
தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாட்டிற்கு தீர்வாக இந்தியாவில் இருந்து 10,000 மெற்றிக்தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை, தனியார் பிரிவினருக்கும்... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை எதிர்காலத்திலும் பல வெற்றிகளை பதிவு செய்யும் – பான் கீ மூன்!

Friday, December 23rd, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனயின் தலைமைத்துவத்தில் இலங்கையின் அரசியல் சமூக பொருளாதார துறைகள் சார்ந்த முன்னேற்றத்தை பதவி விலகிச் செல்லும் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன்... [ மேலும் படிக்க ]

வட கொரிய ஜனாதிபதியின் மேற்பார்வையில் இராணுவத்தினர் போர் பயிற்சி!

Friday, December 23rd, 2016
வட கொரிய இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போர் பயிற்சிகளை அந்நாட்டுத் தலைவர் கிம் யொங் உன் பார்வையிடுவது தொடர்பான புகைப்படங்களை, அரச தொலைக்காட்சி நேற்று (புதன்கிழமை)... [ மேலும் படிக்க ]

வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !

Friday, December 23rd, 2016
வறிய மக்கள் தமது வாழ்வியல் சார்ந்து எடுக்கும் முயற்சிகளுக்கும் நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுக்கத் தயாராக உள்ளோம். அதேநேரம் எடுத்துள்ள முயற்சிகளின் நோக்கங்களில் உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ICC டெஸ்ட் குழுவில் இலங்கையின் ரங்கனவுக்கு இடம்!

Friday, December 23rd, 2016
சர்வதேச கிரிக்கெட் சபையின் (ICC) உலக கிரிக்கெட் வீரர் குழாமில் இலங்கையைச் சேர்ந்த நட்சத்திர சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் இடம்பிடித்துள்ளார். கிரிக்கெட் வீரர்களை கௌரவிக்கும்... [ மேலும் படிக்க ]

தகவல் அறியும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நியமன கடிதம்!

Friday, December 23rd, 2016
தகவல் அறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்ட இரு புதிய உறுப்பினர்கள் நேற்று (22) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் தங்களது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]