உலக சதுரங்க போட்டியில் கார்ல்சன் 3-வது முறையாக பட்டத்தை வென்றார்!
Saturday, December 3rd, 2016
நியூயோர்க் நகரில் நடந்த உலக சதுரங்க போட்டியில் ரஷ்ய வீரர் செர்ஜி கர்ஜாகினை வீழ்த்தியதன் மூலம் மாக்னஸ் கார்ல்சன் 3-வது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
உலக செஸ் சம்பியன் போட்டி... [ மேலும் படிக்க ]

