ரஷ்ய ஜனாதிபதி புடினுடன் தொலைபேசியில் உரையாடினார் டொனால்ட் டிரம்ப்!
Tuesday, November 15th, 2016
அமெரிக்க அதிபர் போட்டியில் வென்ற பின்னர், முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே ஒரு வலுவான... [ மேலும் படிக்க ]

