Monthly Archives: November 2016

நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் பயிற்சி நெறியை நிறுத்தமாட்டோம் – யாழ்.பல்கலை துணைவேந்தர் !

Monday, November 21st, 2016
நிதி நெருக்கடிகளைச் சந்தித்தாலும் மாணவர்களுக்காக பயிற்சிக்கட்டணங்களை அதிகரிப்பதனூடாக டிப்ளோமாப் பயிற்சியை தொடர்ச்சியாக நடத்துவோம் என யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர்... [ மேலும் படிக்க ]

யாழ்.வலய மாணவர்களுக்கு இன்று வவுச்சர்கள் வழங்கப்படும்!

Monday, November 21st, 2016
யாழ்ப்பாணம் கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான இலவச சீருடைக்கான வவுச்சர்கள் இன்று திங்கட்கிழமை வழங்கப்படும். நல்லூர் மற்றும் யாழ்ப்பாணக் கோட்ட பாடசாலைகளுக்கான சீருடை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியத்தில் மாற்றம் செய்வதை அரசாங்கம் கைவிட வேண்டும் – இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை!

Monday, November 21st, 2016
அரச ஊழியர்களுக்கு அவர்களது நிதிப் பங்களிப்புடன் ஓய்வூதியம் வழங்கும் செயல்திட்ட நடவடிக்கையை அரசாங்கம் கைவிட வேண்டுமெனவும் இல்லையேல் பாரிய நடவடிக்கைக்கு செல்வதை தவிர்க்க... [ மேலும் படிக்க ]

மாணவனை தாக்கி காயப்படுத்திய ஆசிரியர் கைதாகி விளக்கமறியலில்!

Monday, November 21st, 2016
பரீட்சை எழுதிக்கொண்டிருந்த மாணவனுக்கு அடித்துக் காயம் ஏற்படுத்தியமை, மற்றும் சக ஆசிரியர் உட்பட ஏழு மாணவர்களை அறையில் பூட்டி திறப்பு எடுத்தமை போன்ற குற்றச்சாட்டில் கைதான ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

நாடக ஒத்திகைக்கு வாளுடன் சென்றோர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சைக்குள்ளானது!

Monday, November 21st, 2016
நாடக ஒத்திகைக்காக வாள் எடுத்துச் சென்ற நாடக பயிற்சியாளர் மற்றும் மாணவன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸாருக்கு எதிரான... [ மேலும் படிக்க ]

இடி தாங்கிகளை  குடாக்கடலில் பொருத்தித் தருமாறு கோரிக்கை!

Monday, November 21st, 2016
யாழ்ப்பாணம் - குடாக்கடலில் மின்னலின் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதால், மீனவர்களின் பாதுகாப்பைக் கருதி இப்பகுதியில் குறித்த சில இடங்களில் இடிதாங்கிகளைப் பொருத்தித்தருமாறு பாசையூர்... [ மேலும் படிக்க ]

திடீரென அதிகரித்த மின் அழுத்தத்தால் பெறுமதிமிக்க பொருட்கள் அழிவு – நவாலி தெற்குப் பகுதியில் சம்பவம்!

Monday, November 21st, 2016
இலங்கை மின்சாரசபையின் மின்விநியோக இணைப்புக்களில் ஏற்பட்ட அதிகூடிய மின் அழுத்தத்தினால் நேற்றுமுன்தினம் இரவு நவாலிப் பகுதியில் பல வீடுகளில் இலட்சக்கணக்கான ரூபாய் பெறுமதியான... [ மேலும் படிக்க ]

முதலாவது செயற்கை இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் மரணம்!

Monday, November 21st, 2016
உலகின் முதலாவது செயற்கை இதய மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்த நிபுணர் டென்டன் கூலி (வயது-96) அமெரிக்காவில் காலமானார். அவரது மனைவி லூயிஸ் சில வாரங்களுக்கு முன்னர் தனது 92ஆவது... [ மேலும் படிக்க ]

மூன்றாவது வல்லரசு நாடாக உருவாகிறது பாகிஸ்தான் – அமெரிக்கா தகவல்!

Monday, November 21st, 2016
உலகின் மூன்றாவது வல்லரசாக பாகிஸ்தான் உருவாகி வருகின்றது என்று அமெரிக்கா தகவல் வெளியிட்டுள்ளது. பாகிஸ்தான் தனது அணு ஆயுத அளவை 130-140 ஆக விரிவுபடுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலுள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்யத்திட்டம்!

Monday, November 21st, 2016
யாழ்.மாவட்டத்தில் உள்ள சுற்றுலா மையங்களை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. ஏற்கனவே உள்ள சுற்றுலா மையங்களை மேலும் அபிவிருத்தி செய்வதுடன் புதிய சுற்றுலா மையங்களை... [ மேலும் படிக்க ]