பிரபல பாடகர் காலமானார்!
Wednesday, November 23rd, 2016
பழம்பெரும் கர்நாடக இசைக் கலைஞரும், இசை வல்லுநருமான, டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா சென்னையில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 86.
கடந்த சில காலமாக அவர் உடல் நலம்... [ மேலும் படிக்க ]

