Monthly Archives: November 2016

ஜனா­தி­ப­தி­யுடன் யாழ்.பல்கலை மாண­வர்கள் இன்று  சந்­திப்பு.!

Tuesday, November 1st, 2016
யாழ்.பல்­க­லைக்­க­ழக மாண­வர்களின் படு­கொலை விவகாரம் தொடர்பில் பல்­க­லைக்­க­ழக சமூகத்தினர் இன்று ஜனாதி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன,பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஆகி­யோரை சந்­தித்து... [ மேலும் படிக்க ]

பொறுமை காக்கவேண்டும்- யாழில் ஜனாதிபதி!

Tuesday, November 1st, 2016
உடனடியாக எதற்கும் தீர்வு கண்டுவிடமுடியாது.பொறுமை காக்கவேண்டும் என கீரிமலையில் ”நல்லிணக்கபுரம்” வீடுகள் கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜனாதிபதி மேற்கண்டவாறு... [ மேலும் படிக்க ]

கிரேமர் சதம்: சிம்பாப்வே முதல் இன்னிங்ஸில்  373 ஓட்டங்கள்!

Tuesday, November 1st, 2016
இலங்கைக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிம்பாப்வே அணி சகல விக்கட்டுகளையும் இழந்து  373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.சிம்பாப்வே அணி சார்பில் அணித்தலைர்... [ மேலும் படிக்க ]

வாள் வைத்திருந்தோர் கைது : பொலிஸ் அதிகாரிக்கு இடமாற்றம்!

Tuesday, November 1st, 2016
வாள் வைத்திருந்தாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட இருவரின் விபரங்களை தெரியப்படுத்தாத காரணத்தினால் யாழ்.பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி இடமாற்றம்... [ மேலும் படிக்க ]

கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை!

Tuesday, November 1st, 2016
கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மனி என். ரணவக்க... [ மேலும் படிக்க ]

ரவிராஜின் கொலை வழக்கின் விசாரணைகளை 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுக்க தீர்மானம்!

Tuesday, November 1st, 2016
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர் கொலை வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நாளாந்தம் முன்னெடுப்பதற்கு கொழும்பு... [ மேலும் படிக்க ]

100 ஏக்கர் நிலப்பரப்பில் நண்டு வளர்ப்பு!

Tuesday, November 1st, 2016
அம்பலாந்தொட்ட பிரதேசத்தில் நண்டுகளை வளர்ப்பதற்கான திட்டமொன்றை முன்னெடுப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கடற்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் மஹிந்த அமரவீர... [ மேலும் படிக்க ]

மின் நிலையத்தின் சுழல் இயந்திரங்கள் வழமைக்கு வந்தன!  

Tuesday, November 1st, 2016
நீர் மின் உற்பத்தியின் மூலம் தேசிய மின் வலைப்பின்னலுக்கு சேர்க்கப்படும் மின்சாரத்தின் அளவு தற்போது 15 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக மின்சக்தி மற்றும் நிலைபேறான எரிசக்தி அமைச்சின்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு மாகாணங்களில் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை!

Tuesday, November 1st, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணப்படுகின்ற மின்சார தேவையினை பூர்த்திசெய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய... [ மேலும் படிக்க ]

உலகின் சிறிய டச் போன்!

Tuesday, November 1st, 2016
ஸ்மார்ட் போன்களை தயாரிக்கும் ஒவ்வொரு நிறுவனமும் தொழிலில் இருக்கும் கடும் போட்டியை சமாளிக்க வித விதமான போன்களை அறிமுகப்படுத்தி கொண்டே இருக்கிறது.அந்த வகையில் Vphone S8 என்னும் உலகின்... [ மேலும் படிக்க ]