கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐவருக்கு மரண தண்டனை!
Tuesday, November 1st, 2016
கொலைக்குற்றத்துடன் தொடர்புடைய ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பத்மனி என். ரணவக்க இன்று (31) பிறப்பித்துள்ளார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு சங்கராஜ மாவத்தையில் வைத்து நபரொருவரை கொலை செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts:
தேர்தல் சட்டவரையில் 57 குறைபாடுகள் உள்ளதால் உள்ளூராட்சித் தேர்தலைநடத்த முடியாது.
கோர விபத்து - யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் பலி!
ஆபத்தான நிலையில் வரும் நோயாளிகளை எந்த காரணத்திற்காகவும் மருத்துவமனைகள் திருப்பியனுப்ப கூடாது - பிரதி...
|
|
|


