ரபாடாவின் அசுர வேகத்தில் சொந்த மண்ணில் பணிந்தது ஆஸி!
Wednesday, November 9th, 2016
பேர்த்தில் நடைபெற்ற முதல் டெஸ்டில் அவுஸ்திரேலியா அணியை தென்ஆபிரிக்கா அணி 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட்... [ மேலும் படிக்க ]

