Monthly Archives: October 2016

முக்கோண தொடர்களில் விளையாட இலங்கை அணி இம்மாதம் சிம்பாப்வே பயணம்!

Saturday, October 1st, 2016
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 2 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரும் அதனை தொடர்ந்து இலங்கை, சிம்பாப்வே மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு... [ மேலும் படிக்க ]

இடம்பெயரும் 700,000 ஈராக்கியருக்கான உதவிகளுக்கு ஐ.நா ஏற்பாடு!

Saturday, October 1st, 2016
ஈராக்கில் இஸ்லாமிய தேசம் (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டையாக இருக்கும் மொசூல் நகரில் அரசின் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் குறைந்தது 700,000 மக்களுக்கு உதவிகள்... [ மேலும் படிக்க ]

நைகரில் 50 மில்லியன் டொலரில் அமெரிக்க விமானத் தளம்!

Saturday, October 1st, 2016
ஆளில்லா விமானங்களை நிறுவக்கூடிய வசதி கொண்ட விமானத் தளம் ஒன்றை நைகர் நாட்டில் கட்டுவதற்கு அமெரிக்கா 50 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நைகர்... [ மேலும் படிக்க ]

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினால் மின்சார உபகரணங்கள் அன்பளிப்பு!

Saturday, October 1st, 2016
அரியாலை முள்ளி அரசடி வீதியைச் சேர்ந்த வறிய குடும்பங்களுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியினரால் மின் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்க்கான மின்கலப்... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான உறவை முறிக்க அமெரிக்கா முடிவு?

Saturday, October 1st, 2016
சிரியாவின் யுத்த நிறுத்தம் தொடர்பில் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தும் முடிவை அமெரிக்கா நெருங்கி விட்டதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி... [ மேலும் படிக்க ]

குயின்டன் டி கொக் அதிரடியில் ஆடிப்போனது அவுஸ்திரேலியா!

Saturday, October 1st, 2016
அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் குயிண்டன் டி கொக்கின் அதிரடி ஆட்டத்தால் தென் ஆப்பிரிக்கா அணி ஆபார வெற்றி பெற்றுள்ளது. அவுஸ்திரேலியா அணி, தென்... [ மேலும் படிக்க ]

சிறுவர்களுக்கான உகந்த இடங்களை உருவாக்கவேண்டும்! -ஜனாதிபதி

Saturday, October 1st, 2016
குடும்பம், பாடசாலை, மற்றும் சமூகம் உட்பட்ட அனைத்து இடங்களும் சிறுவர்களுக்கு உகந்த இடங்களாக மாற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க அனைவரும் முயற்சிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

நாட்டில் புதிய 25 ஸ்மார்ட் வகுப்பறைகள்!

Saturday, October 1st, 2016
நாட்டில் புதிய செயற்திட்டம் ஒன்றின் அடிப்படையில் 25 ஸ்மார்ட் ரக வகுப்பறைகள் அமைக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். நவீனமானதும் தொழிநுட்ப... [ மேலும் படிக்க ]

ஜனவரியில் புதிய அரசியலமைப்பு – பிரதமர் பணிப்பு!

Saturday, October 1st, 2016
அடுத்த வருடம் ஜனவரி மாதம் மாதமளவில் புதிய அரசியல் அமைப்பொன்று உருவாக்கப் படவேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்பு தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு வழங்கும் விடயம் தொடர்பில் உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை!

Saturday, October 1st, 2016
எந்தவொரு நபருக்கும் பாதுகாப்பு வழங்குமாறு உத்தரவிட நீதிமன்றுக்கு அதிகாரமில்லை என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நீதிமன்றில் தெரிவித்துள்ளார். இலங்கை முதலீட்டுச்... [ மேலும் படிக்க ]