Monthly Archives: October 2016

சிரியாவில் மனித வெடிக்குண்டு தாக்குதல்: 30 பேர் பலி!

Tuesday, October 4th, 2016
சிரியாவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் 30 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு சிரியாவில் உள்ள Hasaka என்ற... [ மேலும் படிக்க ]

மீண்டும் அவதாரம் எடுக்கும் விக்கிலீக்ஸ்!

Tuesday, October 4th, 2016
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை வெளியிட உள்ளதாக விக்கிலீக்ஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. விக்கிலீக்ஸ்(WikiLeaks) என்ற இணையத்தளம் தொடங்கி 10 ஆண்டுகள்... [ மேலும் படிக்க ]

வீட்டிலிருந்தவாறே பொருட்களை விற்க பேஸ்புக் தரும் நவீன வசதி!

Tuesday, October 4th, 2016
தற்போது ஒன்லைன் ஊாடாக பொருட்கள் வாங்குவதும், விற்பதும் மிகவும் பிரபல்யமடைந்து வருகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு முன்னணி சமூக வலைத்தளமான பேஸ்புக் தனது பயனர்களுக்காக Marketplace எனும்... [ மேலும் படிக்க ]

அப்பிள் நிறுவனத்தின் புதிய முயற்சி!

Tuesday, October 4th, 2016
ஊடாடும் (Interactive) தொழில்நுட்பம் என்பது வழங்கப்படும் கட்டளைகளுக்கு ஏற்ப வருவிளைவுகளை (Output) தரக்கூடியதாக இருத்தல் ஆகும். இத் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டு Game Of Thrones Book எனும்... [ மேலும் படிக்க ]

அதிகளவான சாதனங்களை ஆக்கிரமிக்கும் iOS 10 இயங்குதளம்!

Tuesday, October 4th, 2016
ஆப்பிள் நிறுவனம் அண்மையில் தனது மொபைல் சாதனங்களுக்கான இயங்குதளத்தின் புதிய பதிப்பான iOS 10 இனை அறிமுகம் செய்து வைத்திருந்தது. இந்த இயங்குதளமானது தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

ஆயுர்வேத கூட்டுத்தாபனம் தொடர்பாக ஆராய கோப் குழு தயார்!

Tuesday, October 4th, 2016
ஆயுர்வேத கூட்டுத்தாபன அதிகாரிகளை பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் சுனில்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க வங்கி நிதி இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு உதவி!

Tuesday, October 4th, 2016
அமெரிக்காவின் எக்சீம் வங்கியானது இலங்கையின் முதலீட்டாளர்களுக்கு விசேட வசதிகளை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய குறித்த வங்கியானது மிகவும் குறைந்த... [ மேலும் படிக்க ]

ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியது அமெரிக்கா!

Tuesday, October 4th, 2016
அமெரிக்காவும் ரஷ்யாவும் சிரியா போர் தொடர்பாக கடந்த மாதம் எட்டிய போர்நிறுத்தம் முறிவடைந்துள்ள நிலையில் அது பற்றி ரஷ்யாவோடு மேற்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை அமெரிக்கா... [ மேலும் படிக்க ]

அமைதி உடன்படிக்கை நிராகரிப்பு: புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகளோடு ஆய்வு!

Tuesday, October 4th, 2016
நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்ற அமைதி ஒப்பந்தத்தை மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் வாக்காளர்கள் நிராகரித்து விட்ட நிலையில் ஆபத்தான நிலையில் இருக்கும் அமைதி... [ மேலும் படிக்க ]

வட கொரியாவுக்கு மனிதநேய உதவி வழங்க செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்பு!

Tuesday, October 4th, 2016
வரவுள்ள குளிர்காலத்தை முன்னிட்டு வட கொரியாவுக்கு அவசர மனிதநேய உதவிகள் வழங்குவதற்கு செஞ்சிலுவை சங்கம் மீண்டும் அழைப்புவிடுத்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் ஏற்பட்ட மாபெரும்... [ மேலும் படிக்க ]