புலமைப் பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளி குறைவடைந்ததால் பிள்ளையை கட்டி வைத்து அடித்த தந்தை!
Friday, October 7th, 2016
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் ஒரு புள்ளியால் சித்தியடையத் தவறிய மாணவனை அவரது தந்நை கடுமையாகத் தாக்கினார் எனக் கரைதுறைப்பற்று பிரதேச செயலக நன்னடத்தைப் பிரிவில் முறைப்பாடு... [ மேலும் படிக்க ]

