சம்பூர் அனல் மின்நிலையம் அமைக்கப்பட மாட்டாது – சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் அறிவிப்பு!
Tuesday, September 13th, 2016
சம்பூரில் அனல்மின் நிலையத்தை அமைக்க போவதில்லையென மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட தெரிவித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்... [ மேலும் படிக்க ]

