Monthly Archives: September 2016

பொலிஸார் நால்வர் பணிநீக்கம்!

Thursday, September 15th, 2016
ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் கைதி ஒருவர் காணாமல் போனமையால் அங்கு கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறித்த இளைஞன் காணாமல் போனமை... [ மேலும் படிக்க ]

பிரேசில் முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு!

Thursday, September 15th, 2016
பிரேசில் முன்னாள் அதிபர் லூலா டா சில்வா மற்றும் அவர் மனைவி மீது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது தொழிலாளர்கள் கட்சி, அரசில் நிலைபெறுவதை நோக்கமாக... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப்  பெற்றுக்கொடுக்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பம்!

Thursday, September 15th, 2016
யாழ். மாவட்டச்  செயலகம்,யாழ் முகாமையாளர் சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்திலுள்ள இளைஞர், யுவதிகளின் தொழில் முயற்சி அபிவிருத்தியினைப்  பெற்றுக்கொடுக்கும் வகையிலான... [ மேலும் படிக்க ]

மத்திய வங்கியின் அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவு!

Thursday, September 15th, 2016
மத்திய வங்கியின் அதிகாரிகளிடம்  திறைசேரி முறிகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணை நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கோப் குழு தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அதிகாரிகள் மீண்டும்... [ மேலும் படிக்க ]

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த மூவர் விளக்கமறியலில்!

Thursday, September 15th, 2016
அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள், யாழ் நீதவான்... [ மேலும் படிக்க ]

விரைவில் எரிபொருள் விலை  தொடர்பான உடன்பாடு!

Thursday, September 15th, 2016
எரிபொருள் விலை உடன்பாடு குறித்து நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருவதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். விரைவில் எரிபொருள் விலை சமன்பாட்டை அறிமுகம்... [ மேலும் படிக்க ]

அண்டவெளியை அளந்து பார்க்கும் அபூர்வ முயற்சி!

Thursday, September 15th, 2016
பால்வெளி எனப்படும் நமது அண்டவெளியிலுள்ள கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் சரியாக எங்குள்ளன, அவை எந்த அளவுக்கு ஒளிருகின்றன போன்ற தகவல்களை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனம்... [ மேலும் படிக்க ]

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் விவாதம்!

Thursday, September 15th, 2016
ஆஸ்திரேலியாவில் உத்தேசிக்கப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் குறித்து இன்று மாலை அந்நாட்டு நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. தீவிரவாத செயல்களில் ஈடுபடக்கூடும் என்று... [ மேலும் படிக்க ]

அறிமுகமாகின ஏபரின் தானியங்கி கார்கள்!

Thursday, September 15th, 2016
  டாக்ஸி சேவை நிறுவனங்களில் ஒன்றான ஏபர், அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் நகரில் முதல்முறையாக தானியங்கி கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் அமெரிக்க மக்களுக்கு தானியங்கி வாகனங்களை... [ மேலும் படிக்க ]

போட்டி அரசு – ஒற்றுமை அரசு இடையே விரைவில் பேச்சுவார்த்தை!

Thursday, September 15th, 2016
லிபியாவில், வார இறுதியில், போட்டி அரசாங்கத்திற்கு விசுவாசமாக இருக்கும் படைகள் நான்கு எண்ணெய் கிடங்குகளை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பிறகு, ஐக்கிய நாடுகளின் ஆதரவை... [ மேலும் படிக்க ]