Monthly Archives: September 2016

ஜனாதிபதியிடம் தீர்வுகோரும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம்!

Monday, September 19th, 2016
அரச வைத்­தி­யர்­களின் பிள்­ளை­களை சேர்த்­துக்­கொள்­வதில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சினை தொடர்பிலும், அது தொடர்­பாக கல்­வி­ய­மைச்சில் மேற்­கொண்ட ஆர்ப்­பாட்­டத்­தின்­போது வைத்தியர்க­ளுக்கு... [ மேலும் படிக்க ]

லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

Monday, September 19th, 2016
  லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன்போது சிலர் கூரை மீது ஏறி தமது கோரிக்கையை வலியுறுத்தி... [ மேலும் படிக்க ]

H1.N1 நோய் தொற்றுக்கு சிகிச்சை கொடுப்பதில் சிக்கல்!

Monday, September 19th, 2016
நாட்டில் தற்போது பரவிவரும் இன்புலுவன்சா ஏ.எச்.வன்.என்.வன். நோய் தொற்றுக்கு உள்ளாகியுள்ளவர்களுக்கு வைத்திய உதவிகளை வழங்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தாதியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

ரஷ்ய நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷ்ய கட்சி வெற்றி!

Monday, September 19th, 2016
ரஷ்ய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய ரஷியா கட்சி அபார வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றியுள்ளது. ரஷ்யா நாட்டில் 450 உறுப்பினர்களை கொண்ட... [ மேலும் படிக்க ]

தேசிய ஊடகமைய தலைவராக இம்தியாஸ் கடமைகளை பொறுப்பேற்றார்!

Monday, September 19th, 2016
தேசிய ஊடக மையத்தின் தலைவராக இம்தியாஸ் பாகீர் மார்கர் இன்று கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். இவர் முன்னாள் அமைச்சர் என்பது... [ மேலும் படிக்க ]

வைத்தியர் சங்க கவனயீர்ப்பு போராட்டத்திற்கு ஆசிரியர் சங்கம் ஒத்துழைப்பு!

Monday, September 19th, 2016
போதைக்க அடிமையாகிவரும் வடமாகாணத்தை மீட்டெடுத்து எம் உறவுகளை பாதுகாக்க அனைவரும் எதிர்வரும் ஒக்டோபர் 10 ஆம திகதி ஒரு மணிநேர கவனயீர்ப்பில் ஈடுபடுவோம் என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்... [ மேலும் படிக்க ]

மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தயாராகும் தமிழ் அரசியல் கைதிகள்  !

Monday, September 19th, 2016
கைதுசெய்து நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமது கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டுமெனவும், பலகாலங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விசாரணைகள் யாவும் தமிழர்... [ மேலும் படிக்க ]

வடக்கில் வீதி விபத்துக்களைத் தடுக்க வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம்!

Monday, September 19th, 2016
வீதி விபத்துக்களால் ஏற்படும் இழப்புக்களைத் தடுத்துச் சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான எழுந்து நிற்போம் எனும் தொனிப் பொருளிலான கவனயீர்ப்புப் போராட்டம்... [ மேலும் படிக்க ]

இராணுவ வீரர் பலி!

Monday, September 19th, 2016
மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வவுனிக்குளம் பாலிநகர் கிராமத்தில் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் பத்தாவது காலாட்படை முகாமில் கடமையாற்றும் இராணுவ வீரர் ஒருவர் தன்னை தானே... [ மேலும் படிக்க ]

4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அபகரிப்பு!

Monday, September 19th, 2016
  புறக்கோட்டையில் உள்ள தங்க ஆபரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் சுமார் 4 கோடி ரூபாய் பெறுமதியான தங்கத்தை மிகவும் சூட்சுமமான முறையில் அபகரித்து செல்லப்பட்ட சம்பவமொன்று... [ மேலும் படிக்க ]