லேக்ஹவுஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!
Monday, September 19th, 2016
லேக்ஹவுஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சில ஊழியர்கள் தமது சம்பள உயர்வை பெற்றுத்தர கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது சிலர் கூரை மீது ஏறி தமது கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஊரடங்குச் சட்ட நடைமுறையால் நாடுமுழுவதும் முடக்கம்!
போக்குவரத்து அமைச்சர் பந்துல நடவடிக்கை - வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் உள்ளிட்ட சில கட்டணங்கள் இன்...
வியாக்கியானம் என்ற போர்வையில் நாட்டின் சட்டத்தை கட்டுப்படுத்தவும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மட்டு...
|
|
|


