Monthly Archives: September 2016

தீவுப்பகுதி பயணங்களுக்கு பாதுகாப்பான படகு சேவைகள்!

Saturday, September 3rd, 2016
யாழ்ப்பாண மாவட்டத்திற்குள் உள்ள தீவுகளுக்கு மிக விரைவில் பாதுகாப்பான படகு சேவைகள் ஆரம்பிக்கப்படும் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க... [ மேலும் படிக்க ]

இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து அவதானிக்குமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல்!

Saturday, September 3rd, 2016
இணையத்தளங்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்துமாறு கணனி அவசர கண்காணிப்பு பிரிவு அறுவுறுத்தல் விடுத்துள்ளது. இதன் பொருட்டு நான்கு காரணிகள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பு காரணமாக புனித ஹஜ் யாத்திரைக்கான ஒதுக்கீடு குறைவடைந்துள்ளது!

Saturday, September 3rd, 2016
பாதுகாப்பு நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களில் அடிப்படையில் இம்முறை ஹஜ் யாத்திரைக்கான கோட்டா குறைவடைந்துள்ளதாக முஸ்லிம் சமய விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. புனித மக்கா... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் கைது!

Saturday, September 3rd, 2016
வடக்கு மற்றும் கிழக்கு பிரதேச கடற்பரப்புகளில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 24 உள்ளூர் மீனவர்கள் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில்... [ மேலும் படிக்க ]

இரண்டாயிரம் பேருக்கு காணியுரிமங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

Saturday, September 3rd, 2016
20 வருடங்களுக்கும் மேலாக காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்கு சொந்தமான காணிகளில் வசித்துவந்த 2000 பேருக்கு காணியுறுதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

மலையகத்தில் கடும் பனிமூட்டம் – அவதானத்துடன் வாகனத்தை செலுத்துமாறு அறிவிப்பு!

Saturday, September 3rd, 2016
மலையகத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஹட்டன் – டயகம பிராதான வீதியின், போடைஸ், எல்பியன் பகுதிகளில் பனிமூட்டம் நிலவியுள்ளது. பிரதேசத்தில் நேற்று மாலை முதல் பனிமூட்டம்... [ மேலும் படிக்க ]

பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி!

Saturday, September 3rd, 2016
பிலிப்பைன்ஸின் தெற்கே அமைந்துள்ள தவோ நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பலியாகினர். சம்வத்தில் மேலும் 60 பேர் வரையில் காயமடைந்தனர். குறித்த பகுதியில் இரவு நேர சந்தையில் மக்கள்... [ மேலும் படிக்க ]

பங்களாதேஷின் பந்து வீச்சு பயிற்சியாளராக ஹொட்னி வொல்ஷ் !

Saturday, September 3rd, 2016
பங்களாதேஷின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் ஹொட்னி வோல்ஷ் நியமிக்கப்பட்டுள்ளார். பங்காளாதேஷின் பயிற்சியாளராக இருந்த ஹீத்... [ மேலும் படிக்க ]

பாடசாலை சீருடை கொடுப்பனவு சீட்டுக்கு பதிலாக காசோலை!

Saturday, September 3rd, 2016
பாடசாலை சீருடைகளுக்கு கொடுப்பனவு சீட்டு பதிலாக காசோலை வழங்குவதற்கு கல்வியமைச்சு எதிர்ப்பார்ப்பதாக அமைச்சர், அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார். குளியாப்பிட்டிய பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

தென்கிழக்கு ஆசிய சுகாதார அமைச்சர்கள் கொழுப்பில்!

Saturday, September 3rd, 2016
உலக சுகாதார ஸ்தாபனத்தில் அங்கம் வகிக்கும் 11 தென்கிழக்கு ஆசிய பிராந்திய உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் எதிர்வரும் 5ஆம் திகதி கொழும்பில் கூடவுள்ளனர். செப்டம்பர் ஐந்தாம் திகதி... [ மேலும் படிக்க ]