30 பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம்!
Monday, September 5th, 2016
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 30 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அத்தியட்சர்கர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள்... [ மேலும் படிக்க ]

