30 பொலிஸ் உயரதிகாரிகள் இடமாற்றம்!
Monday, September 5th, 2016
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 30 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
பொலிஸ் அத்தியட்சர்கர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உள்ளிட்டவர்களே இவ்வாறுஇடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என செய்திகள் கூறுகின்றன.

Related posts:
ஒலி பெருக்கியை கூடிய இரைச்சலுடன் ஒலிக்கச் செய்த ஆட்டோ சாரதிக்கு அபராதம்
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
கடவுச் சீட்டுப் புத்தகங்கள் குறைவு - மிக அவசரமாகத் தேவைப்படுவோர் மட்டுமே கடவுச்சீட்டு வழங்கப்படும்...
|
|
|


