Monthly Archives: September 2016

தான்சானியாவில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழப்பு!

Sunday, September 11th, 2016
தான்சானியாவில் 5.7 ரிக்டர் அளவுக்கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர் என்று 200 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. வடமேற்கு... [ மேலும் படிக்க ]

இரட்டைக் குடியுரிமை மேலும் 1700 பேருக்கு!

Sunday, September 11th, 2016
இரட்டைக் குடியுரிமை கோரியுள்ள மேலும் 1700 பேருக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு குடிவரவு குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த வருடத்தின் மார்ச் மாதம் முதல்... [ மேலும் படிக்க ]

ரொனால்ட் ரீகனை கொல்ல முயற்சித்த ஜான் ஹிங்கிலி ஜூனியர் விடுதலையாகிறார்!

Sunday, September 11th, 2016
முப்பத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமெரிக்க அதிபராக இருந்த ரொனால்ட் ரீகனை சுட்டுக் கொல்ல முயற்சித்த நபர் மனநல மருத்துவமனையில் இருந்து விடுதலை ஆக இருக்கிறார். வாஷிங்டனில் உள்ள ஒரு... [ மேலும் படிக்க ]

ஹஜ் போதனையிலிருந்து விலகும் செளதியின் மூத்த மதகுரு: கமேனியின் சாடல் காரணமா?

Sunday, September 11th, 2016
சவுதி அரேபியாவின் முன்னிலை மதகுரு, 35 ஆண்டுகளில் முதல்முறையாக, இந்த ஆண்டு பாரம்பரிய ஹஜ் போதனை வழங்கமாட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமை அன்று வருகின்ற... [ மேலும் படிக்க ]

பெருவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!

Sunday, September 11th, 2016
பெரு நாட்டின் வட பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ரிக்டர் என பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம்... [ மேலும் படிக்க ]

அமெரிக்க ஓபன் ரெனிஸ் தொடர்:  இறுதிப்போட்டியில் ஜோகோவிச்-வாவ்ரிங்கா!

Sunday, September 11th, 2016
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப்போட்டியில் ஜோகோவிச், வாவ்ரிங்கா  ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.... [ மேலும் படிக்க ]

மாதம் 35 லட்சம் வாடகை செலுத்தும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு!

Sunday, September 11th, 2016
இலங்கை வெளிநாட்டலுவல்கள்அமைச்சானது செலின்கோ நிறுவனத்தின் 3 மாடிக் கட்டிடத்துக்கு மாதாந்தம் 35 லட்சம் வாடகையை செலுத்தி வருவதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பு ஸ்ரீமத் பாரோன்... [ மேலும் படிக்க ]

தனியார் கல்வி நிலையங்களை மூடபோவதாக ஒன்றியத்தினர் எச்சரிக்கை!

Sunday, September 11th, 2016
எமது தனியார் கல்வி நிலையங்களில் போதுமான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியிருக்கின்றோம் ஏற்படுத்தவும் இருக்கின்றோம். ஆனால் பாடசாலைகளுக்கு நிகராக கோருவது நியாயமற்றது. இதனை தவிர வேறு சில... [ மேலும் படிக்க ]

உலக வர்த்தக மைய தாக்குதலுக்கு இன்று 15 வருடங்கள் பூர்த்தி!

Sunday, September 11th, 2016
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது பயங்கரவாத தாக்கதல் நடத்தப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் பூர்த்தி யடைந்தள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன்னார் இதே நாளில் பயங்கரவாதத்தின் கோர தாண்டவத்தை... [ மேலும் படிக்க ]

பணிகளை செய்ய இடையூறுகள் உள்ளதாக அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு செய்ய தீர்மானம்!

Sunday, September 11th, 2016
பணிகளை முன்னெடுப்பதற்கு இடையூறு ஏற்படுத்தப்படுவதாக அமைச்சர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யத் தீர்மானித்துள்ளனர் என செய்திகள்... [ மேலும் படிக்க ]