Monthly Archives: August 2016

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி இலங்கை வருகை!

Thursday, August 4th, 2016
இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் வதிவிட பிரதிநிதியுமான உனா மெக்குலி நேற்று இலங்கை வந்தடைந்துள்ளதுடன் தனது நியமனத்தை... [ மேலும் படிக்க ]

முடிவுக்கு வந்தது புகையிரத கடவையாளர்களின் போராட்டம்!

Thursday, August 4th, 2016
ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு கோரி பாதுகாப்பற்ற புகையிர கடவையாளர்கள் நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் நேற்று பிற்பகலுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அவர்களின்... [ மேலும் படிக்க ]

ஒய்வு வயதெல்லையை அதிகரிக்க கோரிக்கை!

Thursday, August 4th, 2016
தாதியர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிக்கக் கோரி சுகாதார அமைச்சிடம் அகில இலங்கை தாதியர் சங்கம் நேற்று கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது... [ மேலும் படிக்க ]

“சோ” மருத்துவமனையில்!

Thursday, August 4th, 2016
‘துக்ளக்’ பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக அவர் பல முறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு... [ மேலும் படிக்க ]

கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு கெளரவம்!

Thursday, August 4th, 2016
ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் ஜோதியை ஏற்றிவைக்க பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலேவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் திருவிழா... [ மேலும் படிக்க ]

5ஜி தொழில்நுட்பட்பத்தை வெற்றிகரமாக பரிசோதித்தது கனடா!

Thursday, August 4th, 2016
கனடாவின் மிசிசாகாவில் உள்ள பெல் நிறுவனம், நோக்கியா நிறுவனத்துடன் இணைந்து ஐந்தாம் தலைமுறைக்கான 5G தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இதன் மூலம், கனடாவின் தற்போதைய சராசரி... [ மேலும் படிக்க ]

மனிதனுக்கு இறப்பு இல்லை!

Thursday, August 4th, 2016
மரணம் என்பது அனைவருக்கும் நிச்சயிக்கப்பட்ட விடயம். எனினும் எதிர்கால உலகின் மனிதர்களுக்கு மரணம் நிச்சயமில்லை இறந்த பின்னரும் வாழலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

மைக்ரோசொப்ட் அதிரடி முடிவு!

Thursday, August 4th, 2016
கணணி உலகின் ஜாம்பவானாக வலம் வரும் மைக்ரோசொப்ட் நிறுவனம் உலகமெங்கும் பல ஆயிரக்கணக்கான பணியாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றது. இந் நிலையில் சுமார் 2850 பணியாளர்களை இடைநிறுத்தம்... [ மேலும் படிக்க ]

நட்சத்திரங்கள் இல்லாமல் இருண்டு கிடக்கும் பால்வீதி!

Thursday, August 4th, 2016
பால்வீதியின் மையத்தை சுற்றி யுள்ள அகண்ட உள் பகுதிகளில் இளம் நட்சத்திர கூட்டங்கள் இல்லாததால், அண்டவெளியில் நமது பால்வீதி எப்படி உருவானது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் நீடிப்பதாக... [ மேலும் படிக்க ]

ஜப்பானிடம் நட்டஈடு கோரும் இலங்கையர்!

Thursday, August 4th, 2016
ஜப்பானிலிருந்து நாடு கடத்தப்படவுள்ள இலங்கையர் ஒருவர் அந்நாட்டு அரசாங்கத்திடம் நட்டஈடு கோரியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையரை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஜப்பான்... [ மேலும் படிக்க ]