புகையிரத கடவைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!
Friday, August 5th, 2016மல்லாகம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவைக்கு பாதுகாப்புவேலி அமைத்துத்தருமாறு கோரி அப்பகுதி மக்கள் நேற்றுமாலை(04) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மல்லாகம்... [ மேலும் படிக்க ]

