Monthly Archives: July 2016

எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 13th, 2016
நவாலி தேவாலயம் மற்றும் சின்னக்கடை யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப்போய் இருபத்தியொரு ஆண்டுகளாகின்றன. 1995ஆம் ஆண்டு இலங்கை... [ மேலும் படிக்க ]

யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு வருகின்றது வித்தியாவின் வழக்கு!

Wednesday, July 13th, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் வழக்கு விசாரணைகள் யாழ்.மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாக ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் வை.எம்.எம்.ரியால்... [ மேலும் படிக்க ]

வித்தியா கொலை வழக்கின் இரகசிய வாக்குமூலங்களை தர நீதிமன்று மறுப்பு!

Wednesday, July 13th, 2016
மாணவி வித்தியாவின் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள், நீதிமன்றத்தில் தனியாக வழங்கிய வாக்குமூலங்களை குற்றப்புலனாய்வுப் பொலிஸாருக்கு வழங்க முடியாது என ஊர்காவற்றுறை... [ மேலும் படிக்க ]

யாழ் பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளவத்தைக்கு புதிய சேவை!

Wednesday, July 13th, 2016
எதிர்வரும்  (15) ஆம் திகதி வெள்ளவத்தையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பஸ் சேவை யொன்றை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது. இலங்கைப் போக்குவரத்துச் சபை யாழ் சாலையும் ஹோமாகம... [ மேலும் படிக்க ]

அமேசன் வொரியர்ஸ் வெற்றி!

Wednesday, July 13th, 2016
கரிபியன் பிரிமியர் லீக் தொடரின்    லூசியா சோக்ஸ் அணிக்கெதிரான போட்டியில் கயானா அமேசன் வொரியர்ஸ் அணி  8 விக்கட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய லூசியா சோக்ஸ்  ... [ மேலும் படிக்க ]

இரண்டாவது பெண் பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று பதவியேற்பு!

Wednesday, July 13th, 2016
பிரித்­தா­னி­யாவின் புதிய பிர­த­ம­ராக தெரேஸா மே இன்று மாலை பத­வி­யேற்­கவுள்ளார் .இதன் மூலம் அந்­நாட்டின் இரண்­டா­வது பெண் பிர­தமர் என்ற பெயரை அவர் பெறு­கிறார். அவர் நாட்டின் பிர­த­ம­ராக... [ மேலும் படிக்க ]

பல்கலை கல்வி சாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

Wednesday, July 13th, 2016
அதிகரிக்கப்பட்ட 2,500 ரூபா கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பது உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் அடையாள... [ மேலும் படிக்க ]

நிதி மோசடி செய்த பெண் கைது!

Wednesday, July 13th, 2016
வங்கியில் கடன் பெற்றத்தருவதாகக் கூறி, 55 பேரிடம் தலா 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்த ஊரெழு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண்ணொருவரை நேற்று (12) இரவு அச்சுவேலி பொலிஸார் கைது... [ மேலும் படிக்க ]

அச்சுவேலியில் தொலைபேசி விற்பனை நிலையம் தீக்கிரை!

Wednesday, July 13th, 2016
அச்சுவேலி அமைந்துள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் இன்று (13) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் முற்றாக எரிந்து சேதமாகியுள்ளதுடன் அருகிலிருந்த இரண்டு பலசரக்குக் கடைகளும் பகுதியளவில்... [ மேலும் படிக்க ]

சிகிச்சை பலனின்றி தொழில்நுட்ப உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Wednesday, July 13th, 2016
கிணற்றில் குதித்த நீந்தும்போது, கால்கள் முறிந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளதாக... [ மேலும் படிக்க ]