Monthly Archives: July 2016

துருக்கியில் இராணுவப் புரட்சி? நாட்டை கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு ராணுவம் அறிவிப்பு!

Saturday, July 16th, 2016
பிரதமர் இல்திரிம் தலைமையிலான துருக்கி அரசு கவிழ்க்கப்பட்டு அந்த நாட்டின் ராணுவம் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. துருக்கியில் பிரதமர் இல்திரிம் தலைமையிலான அரசுக்கு எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

இந்தியா- இங்கிலாந்து போட்டிகளின் அட்டவணை வெளியானது!

Saturday, July 16th, 2016
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 பயிற்சி ஆட்டம், 5 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்கிறது. இந்த தொடருக்கான அட்டவணையை பிசிசிஐ அறிவித்துள்ளது. போட்டி... [ மேலும் படிக்க ]

2001 அமெரிக்க வர்த்தக மைய தாக்குதலில் சவுதி அரசுக்கு தொடர்பா?

Saturday, July 16th, 2016
உலகையே அதிர வைத்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தை அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தினர், இந்த தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் ஒருவரான ஷகாரியாஸ்... [ மேலும் படிக்க ]

அணிகளின் வருகைக்காக பாகிஸ்தானின் புதிய திட்டம்!

Saturday, July 16th, 2016
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், வெளிநாட்டில் இருந்து அந்நாட்டில் கிரிக்கெட் விளையாட வரும் வீரர்களுக்கு பாதுகாப்பு வழங்க நான்கு குண்டு துளைக்காத நவீன பேருந்துகளை... [ மேலும் படிக்க ]

விலை நிர்ணயிக்கப்பட்ட 10 பொருட்களில்  விலையை மேலும் 5 ரூபாவால் உயர்த்த முடியும்?

Saturday, July 16th, 2016
சிலதினங்களுக்கு முன்னர் அரசாங்கத்தினால் 16 பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டு வர்த்தமானி ஊடாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 பொருட்களின் விலைகளை மேலும் 5... [ மேலும் படிக்க ]

சர்வதேச இஸ்லாம் மத மாநாடு இலங்கையில்!

Saturday, July 16th, 2016
சர்வதேச இஸ்லாம் மத மாநாடு ஒன்று இலங்கையில் நடத்தப்படவுள்ளது. தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.அப்துல் ஹாலீம் இந்த தகவலை தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், மத... [ மேலும் படிக்க ]

பண்பாட்டுச் சீரழிவை தடுத்து நிறுத்தி  பண்பாட்டு மலர்ச்சியை ஏற்படுத்த யாழில் உதயமாகிறது பண்பாட்டு மறுமலர்ச்சிக் கூடம்!

Saturday, July 16th, 2016
யுத்தச்சூழலால் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில்நுட்பம் தற்போது தனது முழுமையான படையெடுப்பைத் தொடங்கி விட்டது. படிப்படியான அறிமுகமும் சரியான வழிகாட்டல்களும் போதியளவு... [ மேலும் படிக்க ]

யாழ் . குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை மின் தடை!

Saturday, July 16th, 2016
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை ஞாயிற்றுக் கிழமை(17) மின் விநியோகம் தடைப்பட்டிருக்குமென இலங்கை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் பொலிஸாருக்கு எதிராகவே அதிக முறைப்பாடுகள்!

Friday, July 15th, 2016
மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்திற்கு பொலிஸ் திணைக்களத்திற்கு எதிராகவே பெரும்பாலான முறைப்பாடுகள் பதியப்படுவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர்... [ மேலும் படிக்க ]

வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள்  ஜனாதிபதி, பிரதமரை விரைவில் சந்தித்துப் பேச்சு!

Friday, July 15th, 2016
வடபகுதி கடற்தொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் விரைவில் ஜனாதிபதி, பிரதமரைச் சந்தித்து இந்திய மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசவுள்ளனர். குறித்த சந்திப்புத் தொடர்பில் ஆராய்வதற்கான... [ மேலும் படிக்க ]