சொகுசு கார் வாங்கிய ரொனால்டோ!
Sunday, July 17th, 2016
போர்த்துக்கல் கால்பந்து அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ. 8 கோடி மதிப்பில் Bugatti நிறுவனத்தின் ஒரு ஸ்போர்ட்ஸ் காரை வாங்கியுள்ளார்.
யூரோ கிண்ண கால்பந்து தொடரில் போர்த்துக்கல்... [ மேலும் படிக்க ]

