பல்கலை அண்டிய வீதிகளில் பொலிஸார் ரோந்து!
Monday, July 18th, 2016
யாழ். பல்கலைக்கழக அண்டிய வீதிகளில் கூட்டமாகப் பயணிப்போரை மறிக்கும் பொலிஸார், அவர்களை விசாரணை செய்கின்றனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த சனிக்கிழமை (16) இரு மாணவர்... [ மேலும் படிக்க ]

