Monthly Archives: July 2016

முதியவர் சடலமாக மீட்பு!

Wednesday, July 20th, 2016
வவுனியா வெளிக்குளத்தின் அலைகரைப்பகுதியில்  முதியவர் ஒருவரின்  சடலம் ஒன்று இன்று (20) காலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா பூந்தோட்டம் சிறிநகர் பகுதியை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

இந்திய ஹாக்கி ஜாம்பவான் முகமது ஷாகித் மரணம்!

Wednesday, July 20th, 2016
அர்ஜுனா விருது பெற்ற புகழ் பெற்ற இந்திய முன்னாள் ஹாக்கி வீரர் முகமது ஷாகித் சிறுநிரக பிரச்சினையால் மரணமடைந்தார். இறக்கும்போது  அவருக்கு வயது 56. உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலை. மாணவர் ஒன்றியத் தலைவருக்கு பிணை!

Wednesday, July 20th, 2016
யாழ். மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் டி.திசிதரன் இரண்டு லட்சம் ரூபா சரீரப்பிணையில் விடுதலை... [ மேலும் படிக்க ]

மண்டைதீவில் கடலட்டை பிடித்தவர்கள் கைது!

Wednesday, July 20th, 2016
அனுமதிப்பத்திரமின்றி மண்டைதீவு கடலில் கடலட்டை பிடித்த 15 மீனவர்களை, நேற்று செவ்வாய்க்கிழமை (19) புங்குடுதீவு கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறைத்... [ மேலும் படிக்க ]

யாழ். சிறையில் கைதிகள் சிலர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்!

Wednesday, July 20th, 2016
யாழ்.சிறைச்சாலையில் கைதிகள் சிலர் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. போதைப் பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு... [ மேலும் படிக்க ]

60 கிலோவுடன் நபர் ஒருவர் கைது!

Wednesday, July 20th, 2016
மாதகல் பகுதியில் கேரள கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபரிடமிருந்து 60 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்... [ மேலும் படிக்க ]

உலகின் மிக வயதான கைதி விடுவிப்பு!

Wednesday, July 20th, 2016
வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும்... [ மேலும் படிக்க ]

அதிகாரபூர்வ வேட்பாளரானார் ட்ரம்ப்!

Wednesday, July 20th, 2016
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக டொனால்ட் ட்ரம்ப் அறிவிக்கப்பட்டிருக்கிறார். கிளீவ்லாண்டில் நடந்த குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு... [ மேலும் படிக்க ]

ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட அமைப்பு வேரோடு அழிக்கப்படும்- துருக்கி பிரதமர்!

Wednesday, July 20th, 2016
கடந்த வெள்ளியன்று துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு சதியைத் தொடர்ந்து, துருக்கியின் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதிப்படுத்த வேண்டும் என்று துருக்கி பிரதமர் பினாலி... [ மேலும் படிக்க ]

இலங்கையில் அசத்தும் அவுஸ்திரேலியா!

Wednesday, July 20th, 2016
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் யூலை 30 திகதி நடக்கிறது. தற்போது அவுஸ்திரேலிய அணி 3 நாட்கள் கொண்ட... [ மேலும் படிக்க ]