உலகக் கிண்ண கிரிக்கெற்: தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு – ஐ.சி.சி.!
Saturday, March 28th, 2020
2021 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு
- 20 உலக கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக
ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
8 ஆவது இருபதுக்கு - 20 உலகக்
கிண்ணத் தொடரானது... [ மேலும் படிக்க ]


