விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச மாஸ்டர்ஸ் – இலங்கை  அணிக்கு எதிராக இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 6 ஓட்டங்களால் வெற்றி!

Saturday, March 15th, 2025
சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் இலங்கை மாஸ்டர்ஸ் அணிக்கு எதிராக நேற்று (14) இடம்பெற்ற இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மாஸ்டர்ஸ் அணி 6 ஓட்டங்களால்... [ மேலும் படிக்க ]

வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டி – உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன்!  

Saturday, March 15th, 2025
வலயமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் உடுவில் மகளிர் கல்லூரி சம்பியன் பட்டத்தை தனதாக்கி கொண்டது. இன்றையதினம் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் நடைபெற்ற போட்டியின் இறுதியில்  உடுவில்... [ மேலும் படிக்க ]

முதலாவது T- 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி!

Saturday, March 15th, 2025
நியூசிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதலாவது T20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில்... [ மேலும் படிக்க ]

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை கைவிட்டது அயர்லாந்து!

Wednesday, March 12th, 2025
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த ஆண்டு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கிரிக்கெட் தொடரை அயர்லாந்து கைவிட்டுள்ளது.   நிதி காரணங்களால் குறித்த போட்டி கைவிடப்பட்டுள்ளதென... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு!

Wednesday, March 5th, 2025
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   நேற்று (04) துபாயில் நடைபெற்ற இந்தியாவுக்கு... [ மேலும் படிக்க ]

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மோசமான சாதனையை படைத்த இந்திய அணி!

Monday, March 3rd, 2025
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக முறை நாணய சுழற்சியில் தோல்வியடைந்த அணி என்ற மோசமான சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு இடம்பெற்ற உலகக்கிண்ண தொடரின்... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன்ஸ் தொடர் – 44 ஓட்டங்களால் நியூஸிலாந்தை வீழ்த்தியது இந்தியா!

Monday, March 3rd, 2025
வருண் சக்ரவர்த்தியின் 5 விக்கெட் எடுப்பின் துணையுடன் 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதி குழு நிலை ஆட்டத்தில் இந்திய அணியானது நியூஸிலாந்தை 44 ஓட்டங்கள் வித்தியாசத்தில்... [ மேலும் படிக்க ]

அவுஸ்ரேலிய மாஸ்டர்ஸை தோற்கடித்த இலங்கை மாஸ்டர்ஸ்!

Saturday, March 1st, 2025
இந்தியாவில் நடைபெறும் மாஸ்டர்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இலங்கை மாஸ்டர்ஸ் அணி, அவுஸ்திரேலிய மாஸ்டர்ஸ் அணியை 3 விக்கட்டுக்களால் வெற்றி கொண்டது. இந்த போட்டியில்... [ மேலும் படிக்க ]

108 ஆவது பொன் அணிகள் போர் வரும் 27 திகதி ஆரம்பம்!

Wednesday, February 26th, 2025
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108 ஆவது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி மாதம் 27,28, மற்றும்... [ மேலும் படிக்க ]

2025 சாம்பியன் டிராபி – நியூஸிலாந்தின் வெற்றியுடன் பாகிஸ்தான், பங்களாதேஷ் வெளியேற்றம்!

Tuesday, February 25th, 2025
பங்களாதேஷுக்கு எதிராக நியூசிலாந்து 05 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலம், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி, குழு ஏ இல் இந்தியாவுடன் இணைந்து 2025 சாம்பியன்ஸ்... [ மேலும் படிக்க ]