விளையாட்டுச் செய்திகள்

வெளியேறியது ஐதராபாத் ; இறுதிப் போட்டியில் மும்பையுடன் மோதுகிறது டெல்லி!

Monday, November 9th, 2020
13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட இத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் முதல்... [ மேலும் படிக்க ]

வெளியேறியது பெங்களூர் அணி: தகுதிச் சுற்றுக்குள் நுழைந்தது ஹைதராபாத்!

Saturday, November 7th, 2020
2020ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடர் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற வெளியேற்றச் சுற்றுப் போட்டியில் சன்றைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆறு விக்கெட்டுகளால் பெங்களூர்... [ மேலும் படிக்க ]

10 விக்கெட்டுகளால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்த ஹைதராபாத்!

Wednesday, November 4th, 2020
ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற இறுதி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 10 விக்கெட்டுகளினால் மும்பையை வீழ்த்தி பிளே-ஒப் சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது. ஐக்கிய அரபு எமீரகத்தில்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.: ராஜஸ்தானை வீழ்த்தி கொல்கத்தா அணி சிறப்பான வெற்றி!

Monday, November 2nd, 2020
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 54ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 60 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது. டுபாயில் நடைபெற்ற இப்போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும், ராஜஸ்தான்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.: பஞ்சாப்பை தொடரிலிருந்து வெளியேற்றியது சென்னை அணி!

Monday, November 2nd, 2020
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 53ஆவது லீக் போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது. அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில், சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும்,... [ மேலும் படிக்க ]

கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி

Friday, October 30th, 2020
ஐ.பி.எல். போட்டியில் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட்டுகளினால் வெற்றி பெற்றுள்ளது. 13 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 49 ஆவது லீக் போட்டி... [ மேலும் படிக்க ]

டென்மார்க் பகிரங்க பெட்மிண்டன் – ஜப்பான் வீராங்கனை சாம்பியன்!

Monday, October 19th, 2020
டென்மார்க் பகிரங்க சர்வதேச பெட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதி போட்டியில் நஜோமி ஒகுஹரா, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். டென்மார்க் பகிரங்க சர்வதேச... [ மேலும் படிக்க ]

கிரிக்கெட் அணி வீரர்கள் இருவர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்வு!

Saturday, October 10th, 2020
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான தினேஸ் சந்திமால் மற்றும் திசர பெரேரா ஆகியோர் இராணுவ மேஜர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதி காரியாலயத்தில் நேற்றைய... [ மேலும் படிக்க ]

ரபேல் நடால் அதிர்ச்சி தோல்வி!

Sunday, September 20th, 2020
இத்தாலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதிப்போட்டியில்  பிரபல டென்னிஸ் வீரரான ரபேல் நடால் (Rafael Nadal) அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார். ரோம் நகரில் நடைபெற்று பெறும் குறித்த தொடரில், 9 முறை... [ மேலும் படிக்க ]

இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பம்..!

Saturday, September 19th, 2020
13 ஆவது இருபதுக்கு இருபது ஓவர் இந்தியன் பிரிமியர் லீக் தொடர் இன்று ஆரம்பமாகவுள்ளது. அபுதாபியில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர்... [ மேலும் படிக்க ]