விளையாட்டுச் செய்திகள்

ஜனாதிபதியின் மகளுடன் தனக்கு எந்த தொடர்பும் இல்லை – மறுக்கிறார் கிரிக்கெட் வீரர் மிலிந்த சிறிவர்த்தன

Saturday, April 9th, 2016
ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகளான சத்துரிகா சிறிசேனவுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையெனவும் தனிப்பட்ட ரீதியில் தனக்கு சத்துரிக்காவை தெரியாது என்றும் இலங்கை கிரிக்கெட் அணியின்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் ஆரம்ப விழா கோலாகலமாக இடம்பெற்றது !

Saturday, April 9th, 2016
மும்பையில் 9 ஆவது ஐ.பி.எல் ஆரம்ப விழா கத்ரினா கைப், ரன்வீர் சிங், பிராவோ ஆகியோரின் பங்குபற்றுதலுடன் கோலாகலமாக ஆரம்பமாகியது. இன்று நடைபெறவுள்ள ஐ.பி.எல் 9 ஆவது சீசனின் முதல் போட்டியில்... [ மேலும் படிக்க ]

சுனில் நரைனுக்கு நிங்கியது தடை!

Saturday, April 9th, 2016
மேற்கிந்திய தீவுகள் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரைன் மீதான தடையை விலக்கிக் கொள்ளப் பட்டதாக சர்வதேச கிரிக்கெட் ஆணையம் அறிவித்துள்ளது. சுனில் நரைன் மீதான பந்து வீச்சு தடையை... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் 2016 போட்டி அட்டவணை!

Saturday, April 9th, 2016
இந்தியாவில் 2016ம் ஆண்டு 9வது ஐபிஎல் டி20 போட்டிகள் நேற்று ஆரம்பமாகியுள்ளது.. இதற்கான தொடக்க விழா நேற்று மும்பை வொர்லியில் உள்ள நேஷனல் ஸ்போர்ட்ஸ் கிளப் ஆப் இந்தியா அரங்கில் நடைபெற்றது. 32... [ மேலும் படிக்க ]

மீண்டும் இடைக்கால நிர்வாக சபைக்கு இடமளிக்க மாட்டேன்

Friday, April 8th, 2016
இலங்கை கிரிக்கெட் சபையில் மீண்டும் இடைக்கால நிர்வாக சபையை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க மாட்டேன் என விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி ஜயசேகர தெரிவித்தார். அதனைத்தாண்டி இடைக்கால... [ மேலும் படிக்க ]

IPL T-20 லீக் நாளை ஆரம்பம்!

Friday, April 8th, 2016
உலகிலுள்ள மிகப்பெரிய உள்ளூர் இருபதுக்கு-20 லீக் தொடரான இந்தியன் பிறீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடர், நாளை சனிக்கிழமை ஆரம்பிக்கவுள்ளது. நடப்புச் சம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணி,... [ மேலும் படிக்க ]

இலங்கை வருகிறது ஆஸி அணி!

Friday, April 8th, 2016
இவ்வாண்டு ஜூலை மாதத்தில், முழுமையான கிரிக்கெட் தொடரொன்றுக்காக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இலங்கைக்கு வரவுள்ளது. 3 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள், 2 இருபதுக்கு-20... [ மேலும் படிக்க ]

குறுகிய மனமுடையவர் டேவிட் கமரோன்

Friday, April 8th, 2016
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் சபையின் தலைவர் டேவிட் கமரோன், முதிர்ச்சியடையாத ஒருவர் எனவும் குறுகிய மனமுடையவர் எனவும், மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான... [ மேலும் படிக்க ]

வரலாறு படைத்த மேற்கிந்திய தீவுகள்; டேரன் சமிக்கு கிடைத்த கௌரவம்

Friday, April 8th, 2016
மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த தீவு நாடான செயின்ட் லூசியாவில் உள்ள கிரிக்கெட் மைதானத்திற்கு டேரன் சமியின் பெயர் சூட்டப்படவுள்ளது. சமீபத்தில் முடிந்த டி20 உலகக்கிண்ண தொடரில் பல்வேறு... [ மேலும் படிக்க ]

சனத் ஜெயசூரியா ,அத்தப்பத்து கூட தடுமாறியவர்கள்தான்: திரிமன்னேவுக்கு அரவிந்த டி சில்வா ஆதரவு!

Friday, April 8th, 2016
டி20 உலகக்கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்த தோல்விக்கு நானே முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறேன் என்று அரவிந்த டி சில்வா கூறியுள்ளார். டி20 உலகக்கிண்ண தொடருக்கான இலங்கை... [ மேலும் படிக்க ]