விளையாட்டுச் செய்திகள்

டெல்லியை வீழ்த்தி புனே அணி வெற்றி

Friday, May 6th, 2016
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் புனே அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. 9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில்... [ மேலும் படிக்க ]

இலங்கை தேசிய கபடி அணியில் மட்டக்களப்பு வீரர் !

Friday, May 6th, 2016
மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தின் சிரேஷ்ட கபடி வீரர்­களுள் ஒரு­வரும், முன்­னிலை கபடி பயிற்றுநராக­வும் ­தி­கழும் துரைச்­சாமி மதன்சிங் ஆசிய கபடி சுற்­றுப்­போட்­டியில் பங்­கு­பற்றும் இலங்கை... [ மேலும் படிக்க ]

உலக T-20 தர வரிசையில் முதல் தடவையாக நியூசிலாந்து முதலிடம்!!

Friday, May 6th, 2016
உலக டுவன்ரி20 தர வரிசையில் முதல் தடவையாக நியூசிலாந்து அணி முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் பேரவையின் வருடாந்த தர வரிசைப்படுத்தலில் முதல் தடவையாக நியூசிலாந்து... [ மேலும் படிக்க ]

முதன்முறையாக IPL இல் களமிறங்கும் அம்லா!

Friday, May 6th, 2016
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ஷோன் மார்ஷ் காயம் காரணமாக விலகியதனைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக தென்னாபிரிக்க முன்னணி துடுப்பாட்ட வீரரான ஹசிம் அம்லா... [ மேலும் படிக்க ]

அசத்தப் போகும் திரிமன்னே -அரவிந்த டி சில்வா ஆதரவு!

Thursday, May 5th, 2016
இலங்கை அணியின் முன்னாள் வீரர் அரவிந்த டி சில்வா, சமீப காலமாகவே தொடர்ந்து தடுமாறி வரும் திரிமன்னேவை முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரியாவுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இங்கிலாந்துக்கு... [ மேலும் படிக்க ]

இலங்கை அணி பொறுப்புடன் விளையாடும் – சனத் ஜயசூரிய

Thursday, May 5th, 2016
இங்கிலாந்தில் காலநிலை சவாலாக இருந்தாலும் கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நிறைவுசெய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை அணித்தலைவர் அஞ்சலோ மெத்யூஸ் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இலங்கை... [ மேலும் படிக்க ]

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இந்தியா அணி 4 வது இடம்!

Thursday, May 5th, 2016
ஐசிசி சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், சிறந்த கிரிக்கெட் அணிகளை தரவரிசைப்படி அவ்வப்போது பட்டியல் வெளியிட்டு வருகிறது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்த பட்டியலில் ஆஸ்திரேலிய அணி 124... [ மேலும் படிக்க ]

தீவிரவாதிகளுக்கு அஞ்சி பாகிஸ்தானில் அடைக்கலம்புகுந்த மெஸ்ஸியின் 5 வயது ரசிகன்

Thursday, May 5th, 2016
கால்பந்தாட்ட உலகின் ஜாம்பவான் மெஸ்ஸியின் தீவிர ரசிகனான 5 வயது சிறுவன் முர்டஸா அகமதியின் குடும்பம் தற்போது பாகிஸ்தானில் தஞ்சமடைந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபூல் நகர் அருகே ஜகோரி... [ மேலும் படிக்க ]

பயிற்சிக் குழாமிலிருந்து உமர் அக்மால் நீக்கம்!

Wednesday, May 4th, 2016
இங்­கி­லாந்­துக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்  விஜயம் செய்­வ­தற்கு தயா­ராகி வரும் நிலை­யி­லேயே அக்­மாலும் ஷேஹ்­ஸாத்தும் பயிற்சிக் குழா­மி­லி­ருந்து இன்­ஸமாம் நீக்­கி­யுள்ளார். ஷஹித்... [ மேலும் படிக்க ]

இங்கிலாந்துத் தொடர்;  3ஆம் இலக்கத்தில் டிக்வெல்ல!

Wednesday, May 4th, 2016
இங்கிலாந்து, இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள டெஸ்ட் தொடரில், இலங்கை அணி சார்பாக மூன்றாவது இலக்கத்தில் விக்கெட் காப்பாளரான நிரோஷன் டிக்வெல்ல துடுப்பெடுத்தாடுவார் என்றவாறான... [ மேலும் படிக்க ]