விளையாட்டுச் செய்திகள்

மெஸ்ஸியை விட ரொனால்டோ சிறந்த வீரர்!

Thursday, May 19th, 2016
மெஸ்ஸியை விட ரொனால்டோ தான் சூழ்நிலைக்கு ஏற்ற கால்பந்தாட்ட வீரர் என மான்செஸ்டர் யுனைடெட் அணியின் புகழ்பெற்ற முன்னாள் பயிற்சியாளர் அலெக்ஸ் பெர்குசன்... [ மேலும் படிக்க ]

இலங்கையணியின் எதிர்காலம் சிறப்பாக அமையும் – சங்கக்கார!

Wednesday, May 18th, 2016
இளம் வீரர் குசல் மெண்டிஸ் வளர்ச்­சிய அடை­யும்­போது இலங்கை கிரிக்கெட் அணிக்கு பெரும் பங்க­ளிப்பு செய்வார் என குமார்சங்­கக்­கார நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார். ”21 வயதே உடைய குசல்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல் தொடர்:  ரஹானே அதிரடியில் வென்றது புனே!

Wednesday, May 18th, 2016
டெல்லி அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் புனே அணி 'டக்வொர்த் லீவிஸ்' முறைப்படி 19 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 49-வது லீக் ஆட்டத்தில் ஜாகீர்... [ மேலும் படிக்க ]

ஜிம்பாப்வே சுற்றுப்பயணம்: கோஹ்லி, ரோஹித், தவானுக்கு ஒய்வு!

Wednesday, May 18th, 2016
எதிர்வரும் ஜுன்11 ஆம் திகதி இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இதன்போது இந்திய-ஜிம்பாப்வே அணிகள் மூன்று ஒரு நாள் போட்டியிலும், மூன்று 20 ஒவர்... [ மேலும் படிக்க ]

ஐ.பி.எல்.தொடர்: அடுத்த சுற்றில் நுழைய 6 அணிகள் போராட்டம்!

Wednesday, May 18th, 2016
ஐ.பி.எல். தொடரில் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை பஞ்சாப், புனே இழந்துள்ள நிலையில், எஞ்சிய 6 அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. 9-வது ஐ.பி.எல். தொடர் கடந்த மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது.... [ மேலும் படிக்க ]

கோஹ்லியை சீண்டிய கம்பீர்!

Wednesday, May 18th, 2016
ஐபிஎல் தொடரில் நேற்றைய லீக் போட்டியின் போது கொல்கத்தா அணித்தலைவர் கம்பீர், பெங்களூர் அணித்தலைவர் விராட் கோஹ்லியை சீண்டியதால் சற்று சலசலப்பு ஏற்பட்டது. இந்திய அணியின் சீனியர் வீரரான... [ மேலும் படிக்க ]

மீண்டும் அடிப்பேன் ! -யுவராஜ்சிங்

Tuesday, May 17th, 2016
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 34 வயதான யுவராஜ்சிங் தற்போது ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் மறக்க முடியாத... [ மேலும் படிக்க ]

உசேன் போல்டுக்கு முதல் வெற்றி!

Tuesday, May 17th, 2016
உலகின் அதி­வேக ஓட்டப் பந்­தய வீர­ரான ஜமைக்­காவின் உசேன் போல்ட், கேமான் "இன்­வைட்­டே­ஷனல்' போட்­டியில் 100 மீ. ஓட்­டத்தில் முத­லி­டத்தைப் பிடித்து 2016 ஆம் ஆண்டை வெற்­றி­யோடு... [ மேலும் படிக்க ]

14ஆவது பட்டத்தை வென்ற சானியா இணை!

Tuesday, May 17th, 2016
ரோம் நகரில் நடை­பெற்ற இத்­தாலி ஓபன் டென்­னிஸில் செரீனா வில்­லியம்ஸ் சம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் இரட்­டையர் பிரிவில் சானியா- –ஹிங் கிஸ் ஜோடி வெற்றி பெற்று 14ஆ-வது பட்­டத்தை... [ மேலும் படிக்க ]

66 ஆண்டுகால சாதனையை முறியடித்தார் நபோலி வீரர் கொன்ஸாலோ

Tuesday, May 17th, 2016
இத்­தாலி லீக் (சீரி ஏ) கால்­பந்து போட்­டியில் ஒரு தொடரில் அதிக கோல­டித்­த­வ­ரான குன்னார் நோர்­தலின் 66 ஆண்­டு­கால சாத­னையை முறி­ய­டித்­துள்ளார் நபோலி வீரர் கொன்­ஸாலோ ஹிகுவெய்ன். இத்­தாலி... [ மேலும் படிக்க ]